Header Ads



எனது அரசாங்கம் முன்னெடுத்துள்ள, நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் - ஜனாதிபதி


பைசர் கொரோனாவைரஸ் தடுப்பூசியை கொள்வனவு செய்த முதல் தென்னாசிய  நாடு இலங்கை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.

இன்று காலை சிறந்த செய்தி கிடைத்தது,ஒரு தொகுதி பைசர் தடுப்பூசியை கொள்வனவு செய்த முதல் தென்னாசிய நாடாக  இலங்கை விளங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு எனது அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Sri Lanka is NOT the first South Asian country to get the Pfizer vaccines according to yesterday's Daily Mirror of 5th June.

    Quote

    "Sri Lanka is not the first country in South Asia to receive the Pfizer vaccine as claimed in a tweet by President Gotabaya Rajapaksa's official twitter account today morning.

    According to the UNICEF, Maldives received 5,850 doses of the Pfizer vaccine on March 25, through the COVAX facility which was administered to the Maldivian public.

    This makes Maldives the first country in South Asia to receive the Pfizer.

    Then on May 31, Bangladesh became the second country in South Asia to receive the Pfizer vaccines after a little over 100,000 doses arrived in Dhaka through the COVAX facility.

    Sri Lanka is the third country in South Asia to receive the Pfizer."

    Unquote

    ReplyDelete

Powered by Blogger.