Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 24)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.

01. சூறதுந் நூர் வழிகாட்டும் குடும்பம்சார் ஒழுக்கங்கள் 05 தருக?

02. உலக நாடுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்று வரும் முஸ்லிம் நாடுகள் யாவை?





No comments

Powered by Blogger.