Header Ads



மரிக்கார் Mp யின் கோரிக்கை (வீடியோ)


கொரோனா மூன்றாம் அலைப் பரவல் உன்மை என்றால்,உருமாறிய வைரஸ் பரவல் இளைஞர்களைத் தான் அதிகம் பாதிப்பதாக இருந்தால், அரசாங்க மற்றும் தனியார் துறைக்கு வழங்கிய சுற்றுநிரூபங்களைப் போல் பாடசாலைக் கட்டமைப்பிற்கும் வழங்கி பிரயோக ரீதியாக தீர்மானம் எடுங்கள். குறைந்தது இரண்டு வாரங்களுக்கேனும் பாடசாலைகளை மூடுங்கள்.




No comments

Powered by Blogger.