Header Ads



அடுத்த தேர்தலில் வெற்றிபெற, முஸ்லிம்களுக்காக சில தீர்மானங்கள் மாற்றப்பட்டுள்ளன


இலங்கையில் உருவான ஜனாதிபதிகளுள் அதிகளவு சிங்கள பௌத்த வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமே என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலி​யே ரத்தன தேரர், ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், இப்போதைய ஜனாதிபதி போட்டியிட்டால், அவருக்கு அந்த வாக்குகளைப் பெற, எவ்வித வாய்ப்புக்களும் இல்லை என்றும் தெரிவி்துள்ளார்.

அதனால், அடுத்த தேர்தலில் வெற்றிபெற, சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியம் என்றும் அதன் காரணமாகவே முஸ்லிம் மக்களுக்குத் தேவையான வகையில், நாட்டில் சில தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

8 comments:

  1. If you keep quiet all problems can be solved. Please be silent.

    ReplyDelete
  2. விசாலமான உலகை அறியாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவோர் உளச்சோர்வால் இவரைப்போல் அவதிப்படுவர்.

    ReplyDelete
  3. Can you be specific and name the areas where changes are being made to the benefit of the Muslims in the country?

    ReplyDelete
  4. PITHALAATAKAARAN.
    KILARAATTAKAARAN.
    VAAIMOODI IRUNDAALEY
    NAATTUKKU NANMAI.

    ReplyDelete
  5. You are the one of cancer politician in Sri Lanka. Be quite and go and sleep in pansala

    ReplyDelete
  6. Terror Monk.... They will destroy Srilanka soon, if not control them..

    ReplyDelete
  7. இவன் உருவான நோக்கம் yethu என்று இப்பொழுது விளங்குகிறது இவனுங்க எல்லாம் manisaIrachchi சாப்பிட்டு வளர்ந்த மோடி நாய்க்கு பிறந்த வெறி naaikooddam

    ReplyDelete

Powered by Blogger.