Header Ads



இங்கிலாந்தில் இருந்து இலங்கைவர, விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்


இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொவிட் வைரஸ் காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.