துரியன் பறித்த சம்பவம் - ஒருவர் சுட்டுக்கொலை
துரியன் பறித்த சம்பவம் தொடர்பாக மீரிகம - பஹலகம பகுதியில் இன்று (14) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்கரை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய மீரிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment