Header Ads



வபாத்தான பின்னர் 29 நாட்களில் எரிக்க, தயாரான ஜனாசாவில் கொரோனா தொற்று - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா சடலமொன்றில் 29 நாட்களுக்குப் பின் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அந்தச் சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது இரண்டாவது தடவையாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றார்.

ஆனால், சடலத்தை பொறுப்பேற்பதற்கு அவரது உறவினர்கள் முன்வரவில்லை. தொடர்ந்து உடல் குளிரூட்டப்பட்ட சவச்சாலையில் வைக்கப்பட்டது.

29 நாட்கள் அந்த உடல் அங்கேயே வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தைத் தகனம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் பெற்றபோது பி.சி.ஆர் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதன்போதே குறித்த உடலில் கொரோனாத் தொற்று அப்போதும் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

7 comments:

  1. it will be positive even after 100 days they check this body, coz its kept in cool room. ask them to burry the body and chek pcr just after 7 days, it will be negative.
    we never request to keep bodies of muslim janazas in freezer, it happend coz we refused to accepet bodies..

    ReplyDelete
  2. it will be positive even after 100 days they check this body, coz its kept in cool room. ask them to burry the body and chek pcr just after 7 days, it will be negative.
    we never request to keep bodies of muslim janazas in freezer, it happend coz we refused to accepet bodies..

    ReplyDelete
  3. De frezerla vecha 100 naalaki porahu check panninalum virus uyir walum

    ReplyDelete
  4. அடேங்கப்பா எங்களை முட்டாளாக்க நினைத்து நீங்கள் முட்டாள்களாகிக்கொண்டிருப்பதை உங்கள் சமூகம் உங்களுக்கு உணர்த்தாது இருக்குமென்றால் அனைவரையும் எப்படி அழைப்பது

    ReplyDelete
  5. The PCR test detects viral fragments of dead virus in a dead body. It doesn't mean that there is risk of infection. Viral fragments can be detected in bodies for much longer time than this. The fragments cannot replicate at all. They are not viable. No live virus can remain in a dead body for more than few hours.The racists in the GMOA have packed their brains and have put in deep freeze. They all didn't participate in the webinar of world renowned Virology Prof. Malik Peiris because they were afraid to know the truth.

    ReplyDelete
  6. If PCR test is made on non Muslim dead body after 29 days the results will be negative.

    ReplyDelete
  7. இறந்த Covid-19 பாகங்களை கொண்டு ஒரு சமூகத்தை அவமதிப்பது கற்றுதேர்ந்த அரசு மருத்துவ பகையுணர்வுள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள்தான்...

    ReplyDelete

Powered by Blogger.