Header Ads



இன்று 22 ஆம் திகதி, 3 ஜனாஸாக்கள் தகனம்



கொழும்பைச் சேர்ந்த 3 முஸ்லிம்களுடைய ஜனாஸாக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை, 22 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளன.

தம்மிடம் 3 ஜனாஸா பெட்டிகள், வாங்கிச் செல்லப்பட்டதாக சமூக சேவையாளர் ஹுஸைன் போல்ட் தெரிவித்தார்.

தகனம் செய்யும் பொருட்டு, ஜனாஸா பெட்டிகள் இவ்வாறு அவர்களது உறவினர்களால் வாங்கிச் செல்லப்பட்டன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

5 comments:

  1. சுகாதார்க்குழுவின் மூளையை பாருங்க, மனிதர்களை புதைப்பதால் மட்டும்தான் இலங்கை மண் மாசு படுமா? இறக்கும் எல்லா மிருகம்களையும் கட்டாயமாக PCR பரிசோதனை செய்து பொசிட்டிவ் என்றால் எரியுங்கள். தவறுதலாக கூட புதைத்து விடாதீர்கள்

    ReplyDelete
  2. வைத்திய நிபுணர் குழுவினால் தொடர்ந்து இதே நடைமுறையை பின்பற்றும்படி கூறப்பட்டுள்ளதே? அப்படி என்றால் இதே நிலை தொடரப்போகின்றது.

    ReplyDelete
  3. கொரோன முடித்தாலும் இது தொடரும் என நினைக்கிறேன்.

    இவ்வுலக தெருப்பை விட நன்றாக நெருப்பு எவ்வளவோ பெரியது. அதிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  4. Sri Lankan health sector is excellent. They enjoy burning dead bodies. Really they are blind. It is a hidden political agenda for the next move.

    ReplyDelete

Powered by Blogger.