July 12, 2020

உணவு தந்துதவிய பளீல் ஹாஜியார், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மர்ஜான் - நன்றியுடன் நினைவுகூர்ந்த - மஹிந்த

பேருவளையுடன் எனக்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது. நாம் பாதயாத்திரையில் அன்று வந்தபோது மர்ஜான் பளீலின் தந்தை பளீல் ஹாஜியார் எமக்கு உணவு தந்து  உதவியதை இன்று நன்றியுடன் நினைவு கூருகிறேன். அன்றிலிருந்து எமது கட்சியின் வளர்ச்சிக்காக அவர் அர்ப்பணிப்போடு பணியாற்றிய போதும் அவரோ,  அல்லது அவரது மகன் மர்ஜானோ கட்சியை விட்டு ஒருபோதும் பிரிந்து செல்லவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.  

பேருவளை நகர சபை முன்றலில் நேற்றுமுன்தினம் பொதுஜன பெரமுன வேட்பாளர் பியல் நிசாந்தவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வேட்பாளர்களான பியல் நிசாந்த, ரோஹித அபேகுணவர்தன, தேசிய பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், அரசியலமைப்பிலுள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு இத்தேர்தலினூடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுத்தர வேண்டும்.   இன்று ஐ.தே.க இரண்டாக பிரிந்துள்ளன. சஜித் வேறாகவும் ரணில் தரப்பினர் வேறாகவும் போட்டியிடுகின்றனர்.  

இப்போட்டி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதல்ல. ஸ்ரீகொத்தவை எப்படியாவது ரணிலிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்பதே சஜித்தின் திட்டம். அதன் மூலமே கட்சியை பலப்படுத்தலாமென சஜித் நினைக்கிறார். எது எப்படியோ நாட்டு மக்கள் இம்முறை இருவருக்கும் சிறந்த பாடத்தை புகட்டுவர்.  

மைத்திரி - ரணில் நல்லாட்சி நாட்டில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது எமது மக்களுக்கு தெரியும். 

அஜ்வாத் பாஸி  

1 கருத்துரைகள்:

Marjan Faleel is s good choice as a new Muslim candidate for Kalutara District to represent the Muslims of Beruwela, Aluthagama/Dhara Town and Kalutara as the SLPP/SLFP Alliance candidate in the next general elections in April this year, Insha Allah. The choice made by PM Mahinda Rajapaksa is a well thought one and all Muslims/Muslim Vote Bank in Kalutara should unanimously decide to vote for him and send him to parliament, Insha Allah. His father, Marhoom M.S.M. Faleel Hajiar a SLFP and Madam Sirimavo Bandaranaike LOYALIST, during his time as the Chief SLFP organizer for Beruwala, former member of the Western Provincial Council and former Beruwala Urban Council Chairman, did yoeman service to the Sinhalese and the Muslims in the district, not only as a politician, but also as a generous philanthropist. I knew him personally and had the opportunity to visit him at his Colombo residence many a time, sometimes along with Dr. Maharoof who was then SLFP District Organizer for Harispattuwa and Vice President of the SLFP and I was the SLFP District Organizer - Trincomalee District. Marhoom Faleel Hajiar was a close friend of ours and his sons, including Marjan respected their father's friends and were very humble to us.
As an up and coming Muslim politician, he will be able to move forward to go to parliament and continue the work of his late father as an MP of the SLPP/SLFP Alliance which his father could not achieve/was not blessed, Insha Allah. The Muslim Vote Bank in Kalutara District should "UNITEDLY VOTE" him to be elected as an Member of Parliament in April 2020, Alhamdulillah, Insha Allah. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. WITH MARJAN FALEEL, HE GOTABAYA RAJAPAKSA CAN MAKE THAT HAPPEN, INSHA ALLAH. WITH CANDIDATES LIKE MARJAN HAJIAR, GETTING THE MUSLIM VOTE BANK TO BRING IN THE 2/3 MAJORITY IN PARLIAMENT MAY BE A REALITY, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

Post a comment