Header Ads



சஜித் பிரேமதாசா, பிரதமர் கனவு காண்கின்றார் – நவீன்


பிரதமர் பதவிக்கு சஜித் கனவு காணலாம் ஆனால் ஆகஸ்ட் ஐந்தாம் திகதி மக்களே முடிவெடுப்பார்கள் , ஐக்கியதேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற கருதுகின்றேன் என நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரேலியாவில் ஐக்கியதேசிய கட்சி இரு ஆசனங்களை கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.