Header Ads



ஏப்ரல் மாதத்தில் ஒரே ஒரு, கார் கூட விற்பனையாகவில்லை - புலம்பும் மாருதி சுசுகி


ஏற்கெனவே இந்தியாவில் பொருளாதார மந்தம் காரணமாக வீழ்ச்சியைச் சந்தித்த ஆட்டோ மொபைல் விற்பனை தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக முற்றிலுமாக நலிந்துபோயுள்ளது.

தேசிய அளவில் முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்பட்ட பிறகு மாருதி சுசுகி தனது உற்பத்தியை மார்ச் 22 அன்று நிறுத்தியது.

உலகின் கார்விற்பனையில் முன்னணி நிறுவனமாக மாருதி சுசுகி இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் ஒரு காரை கூட விற்பனை செய்யவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் முடக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்பட்ட பிறகு மாருதி சுசுகி தனது உற்பத்தியை மார்ச் 22 அன்று நிறுத்தியது. ஏற்கெனவே இந்தியாவில் பொருளாதார மந்தம் காரணமாக வீழ்ச்சியைச் சந்தித்த ஆட்டோ மொபைல் விற்பனை தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக முற்றிலுமாக நலிந்துபோயுள்ளது.


No comments

Powered by Blogger.