Header Ads



கட்டாரில் இலங்கையர் வபாத்

இலங்கையில் அம்பாறை , மத்திய முகாம் பகுதியை சேர்ந்த முஹம்மத் ரிஸ்பான் அன்ஸார் ( 25 வயது ) அவர்கள் 25.05.2020 திங்கட்கிழமை கத்தாரில் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக


3 comments:

  1. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete
  2. What is the reason for too many Corvid-19 positive cases among Sri-Lankans living in Qatar, Dubai, Kuwait and many other Middle Eastern countries? Are they ignoring warnings and not maintaining social distance and other rules?

    ReplyDelete

Powered by Blogger.