Header Ads



ஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)

லண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவீதிக்கு வந்து சாதனம் வாங்கவந்த பெண்ணை, மதவெறி பிடித்த வெள்ளை தீவிரவாதி சுட்டுக்கொன்றான். தலையில் ஹிஜாப் அணிந்துவந்ததை கேவலப்படுத்தி சுட்டுள்ளான். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Muslim woman killed and mainstream media is not reporting this #RIP #AYA

Aya Hachem, a 19-year-old #Muslim woman, was shot in a ‘senseless’ shooting while grocery shopping in #Blackburn, United Kingdom. This is an alleged hate crime committed by a #white man, and media is not reporting this incident as such. Bring justice to Aya, her family, and loved ones. Inna lillahi wa inna ilayhi rajioon. 

#muslim #ramadan #ISLAMAPHOBIA

Post from shajahan





4 comments:

  1. அவனை தீவிரவாதி என்று சொல்லாதீர்கள். ஏனெனில் அவன் முஸ்லிம் இல்லையே!

    ReplyDelete
  2. This incident was happend afternoon 3 o clock,

    ReplyDelete
  3. வெறி நாய்

    ReplyDelete
  4. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete

Powered by Blogger.