Header Ads



பல்கலைக்கழகங்கள் ஆரம்பமாகும், காலம் அறிவிப்பு


பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. 

இதேவேளை இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பமாக உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.