Header Ads



சர்வதேச விமான சேவைகளை, ரத்து செய்தது சவூதி

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சவூதிஅரேபியா சர்வதேச விமானசேவைகளை இரு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளது.

தற்போது வரை 86 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந் நடவடிக்கையை சவூதி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளின் பயணிகள் சவூதி அரேபியாவுக்கு வருவதற்கான தற்காலிக தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.