Header Ads



சந்திரிக்கா,, சஜித்துடன் இணைவாரா...?


சஜித் பிரேமதாசவின் தலைமையிலான கூட்டணியில், சந்திரிக்கா குமாரதுங்கவும் இணைந்து செயற்படவுள்ளதாக சஜித் தரப்பு Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தியது.

இன்னும் சில தினங்களில், குமார வெல்கம புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க உள்ளார். 

இதன் தவிசாளராக, சந்திரிக்கா செயற்படவுள்ளார்.

இந்நிலையிலேயே சந்திரிக்கா குமாரதுங்க, சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாக தகவல் கிடைத்தது.

3 comments:

  1. சந்திரிகா எந்தக் கட்சியில் இணைந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும் என்பது வெறும் கற்பனைதான். திரில்லியன் கணக்கான கடன், வட்டியைக் கொடுக்க உள்ள திறைசேரி காலியாக உள்ளது. இந்த நிலைமையில் அந்த கடனையும் செலுத்தி எவ்வாறு இந்த நாட்டின் கொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவது என்பது பற்றிய தௌிவான ஒரு நடைமுறை சார்ந்த திட்டத்தைச் சமர்ப்பித்து அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதையும் பொது மக்களுக்கு முன்வைத்தால் மக்கள் அதனை ஆராய்ந்து பார்த்து வாக்களிப்பார்கள். அது தவிர காற்றுப் போன இந்த டியூப் அல்லது அந்த டயூப்பை வாகனத்தில் வைப்பதன் மூலம் எந்தப் பயனும் கிடையாது.

    ReplyDelete
  2. ELLAA VANGUROTHU ARASHIAL VAATHIKALAIUM
    ONRUSHERKUM,SAJITHUDAYA OOTHAIKOODAI
    KATCHIYIL ( DUSTBIN ) SHERAAMAL
    CHANDRIKA VERU ENGU POVATHU.
    AYYOW PAAVAM, AMMAA PAAVAM.

    ReplyDelete
  3. Chandrika is a two time former president of the country and she is
    receiving a fat pension and a good residence with security and a
    staff to peacefully settle down rest of her life .She never had
    anything to give the country other than exploiting the name of
    her father and mother. She still wants to be in politics of
    some sort , useful or useless , this is a sign of GREEDINESS.

    ReplyDelete

Powered by Blogger.