Header Ads



அம்பாறையில் பொதுஜன பெரமுனவில், மையோன் முஸ்தபாவின் மகன் போட்டி

பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனுவில் முஸ்லிம்கள் தரப்பில் முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்வி முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் யூ.எல். அஸ்பர் ஆகியோர் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளனர்.

– மப்றூக் –

No comments

Powered by Blogger.