January 15, 2020

தவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்


- Mohamed Mujahith -


கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குறிப்பிட்ட மணமகன் பிறந்தது பெளத்த மதத்தினை சார்த்திருந்தாலும் திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முதல் புனித மதமாகிய இஸ்லாமிய மதத்தினை ஏற்று ஓர் முஸ்லிமாக தான் கபீர் காசிமியின் மகளை திருமணம் செய்துள்ளார் என்ற உண்மையினை மறைத்து பொய்யான செய்தியினை சிங்கள ஊடகங்கள் திரிவுபடுத்தி மணமக்களின் மனதினையும் குடும்பத்தினையும் சங்கடமாக்கி உள்ளது.

குறித்த திருமணம் தான் அந்நிய மதகலாச்சாரத்தினை போன்று சார்ந்திருந்தாலும் மணமக்கள் இஸ்லாமிர்களே..!

எனவே திருமணம் செய்துள்ள மணமகன் ஓர் முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தியும் குறித்த மணமக்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும் சிறப்புற வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..!

குறிப்பு:- குறித்த மணமகன் முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய ஆடியோ பதிவு தேவைப்பட்டவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

12 கருத்துரைகள்:

Who cares who marries whom?

தேவையற்ற விவாதம். ஒரு முஸ்லீம் திருமணம் பந்தம் பற்றி நன்கு அறிந்திருப்பார் இல்லையென்றால் அவர் முஸ்லீமல்ல.தேவையற்ற விவாதங்கள் மூலம் கபீர் அவர்களுக்கு புதிய பிரச்சினைகளைக் கொண்டுவர விரும்புவோருக்கு சிலர் நன்மை செய்வதாக எண்ணிக்கொண்டு கெடுதிக்கான வாய்ப்பை வழங்க முயற்சிக்கின்றனர்.

I’m not talking about a muslim getting married to a buddhist. I’m talking about a muslim girl wearing inappropriate clothing. She’s the daughter of a highly ranked muslim politician, which means she should be a role model to all the young muslims, someone to look up to. This is just outrageous.

Hi Shana Sharaf. None of our business. It's her personal choice.

INDA MAATHIRI ORU SHAMBAVAN, AVANAVANUDAYA KUDUMBATHIL, YAARAAVATHU ORUVARUKKU ETPATTIRUNDAAL,AVARKAL EPPADI PAATHIKKAPATTIRUKKUM.
AAKAVEY ITHANAIPATRI PESHUVATHAI VITTUVITTU, INDA THAMBATHIKALUKKU, ALLAH NALLA HIDAAYATHAI KODUKKATTUM ENRU PIRAARTHIPPATHEY NALLATHU.
BAARAKALLAAHULAKA WABAARAK ALAIKA,
WAJAMA A BAINAKUMAA FEE KHAIR.

we shown his vedio and photos, no need judge, everything very clear, Allah only can jude

Hi Nowfara..in islam there is no permission to do anything by our self because everything were already guided by our prophet in the rules of islam.so if any muslim want to do anything that should be satisfy the rules of islam or if any body want to do themselves they canot be a muslim,they can leave from islam...( an innocent sometimes may do the crime also a criminal sometimes may be come an innocent bt those who are doing crime but keeping the name as innocent they are very danger...it's a good example to understand)

குறைந்தது மணமகள் ஒரு முஸ்லிம் பெண் போல் தோன்றியிருப்பின் இவ்வளவு தூரம் இது வதந்தியாய் பரப்பப்பட்டிருக்காது....!

The thing is though, in Sri Lanka it's so easy to wear the hijab and/or Islamic clothes such as the aabaya. I live in Europe, which means they look at us as foreigners and therefore have a lot to sacrifice to wear the hijab. It's so easy there to wear Islamic clothing without someone critising your religion while we have to suffer. That's why I commented in the first place, it's just devastating to see. Also, the bride is the daughter of a politician, so she's a celebrity which means there's little or no privacy. So, they could've avoided this. Anyways, may Allah give them hidayath

The thing is though, in Sri Lanka it's so easy to wear the hijab and/or Islamic clothes such as the aabaya. I live in Europe, which means they look at us as foreigners and therefore have a lot to sacrifice to wear the hijab. It's so easy there to wear Islamic clothing without someone critising your religion while we have to suffer. That's why I commented in the first place, it's just devastating to see. Also, the bride is the daughter of a politician, so she's a celebrity which means there's little or no privacy. So, they could've avoided this. Anyways, may Allah give them hidayath

Dear sisters and brothers we will continue to make effort and ask the almighty to keep all of us and every single human being on the earth to live and die in the straight path and meet him in the state of his total acceptance. Prevent from from misguidance. AAmeen.

Post a Comment