Header Ads



செல்பி எடுக்க உதவும், ஜனாதிபதி கோத்தாபய (படங்கள்)


ஏனைய ஜனாதிபதிகளை போல அல்லாது, மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை, ஜனாதிபதி கோத்தாபய அதிகரித்து வருகிறார். அந்தவகையில் நேற்று -23- அநுராதபுரம் மற்றும் பொலநறுவைக்கு பயணமொன்றை மேற்கொண்ட அவர், அங்குள்ள மக்களுடன் செல்பி அடிப்பதையும் சில சந்தர்ப்பங்களில், அவரே தொலைபேசியை வாங்கி செல்பி அடிக்க உதவுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.



1 comment:

  1. He is following the footsteps of Justin Trudeau, the P.M. of Canada. Justin is known as Selfie King.

    ReplyDelete

Powered by Blogger.