Header Ads



யாழ்ப்பாணத்தில் மண் கவ்விய சிவாஜிலிங்கம்

தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளியாகியுள்ள  தேர்தல் முடிவுகளில் பெரும்பாாலும் இரண்டு இலக்க வாக்குகளையே பெற்றுள்ளார்.

சிவாஜிலிங்கத்தை விட சிங்கள, முஸ்லிம் வேட்பாளர்கள், பௌத்த பிக்கு உள்ளிட்டோர், அதிக வாக்குகளை பெற்றுள்ளனர்.

சொந்த தொகுதியான பருத்தித்துறையில் அதிகபட்சமாக 644 வாக்குகள்  சிவாஜிலிங்கத்துக்கு கிடைத்துள்ளன.

ஏனைய இ்டங்களில், நல்லூரில் 74 வாக்குகளும், ஊர்காவற்றுறையில் 65 வாக்குகளும், யாழ்ப்பாணம் தொகுதியில் 42 வாக்குகளும், மட்டுமே கிடைத்துள்ளன.

No comments

Powered by Blogger.