September 12, 2019

ஹக்கீமின் மகளுக்கு, இன்று திருமணம் - இந்தியாவிலிருந்து 35 கணிமொழி உள்ளிட்ட, அரசியல் விருந்தினர்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய 2 அவது புதல்வியின் திருமண நிகழ்வு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள அரசியல் பிரதிநிதிகள் நேற்று (11) அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வரவேற்கப்பட்டனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment