August 02, 2019

புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல் - காத்தான்குடியில் நாளை 29 ஆவது ஷுஹதாக்கள் தினம்


காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் 03.08.1990 அன்று தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­வர்கள் மீது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் நடாத்­திய தாக்­கு­தலில் படு­கொலை செய்­யப்­பட்ட 103 முஸ்­லிம்­களை நினைவு கூர்ந்து 29 ஆவது ஷுஹ­தாக்கள் தினம் நாளை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இத­னை­யொட்டி காத்­தான்­கு­டியில் நாளை காலை கவ­ன­யீர்ப்பு பேர­ணி­யொன்று இடம் பெற­வுள்­ள­துடன், படு­கொலை இடம்­பெற்ற காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் மற்றும் ஹுஸை­னிய்யா பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பாரா­ய­ணமும் விஷேட துஆப்­பி­ராத்­த­னையும் இடம் பெற­வுள்­ளன.

முஸ்லிம் தேச ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம், காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்­ஆ­பள்­ளி­வாசல் என்­பன இணைந்து இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன.

காலையில் இடம் பெற­வுள்ள பேர­ணியின் போது, பிர­க­டனும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் தேச ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, சுஹ­தாக்கள் தினத்­தினை முன்­னிட்டு காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் “சுதந்­திர இலங்­கையில் முஸ்­லிம்கள் இழந்­ததும், பெற்றுக் கொண்­டதும்” எனும் தலைப்பில் நினைவுக் கருத்­த­ரங்கு ஒன்­றினை ஏற்­பாடு செய்­துள்­ளது.

காத்­தான்­குடி பீச் வே ஹோட்­டலில் மாலை 6 மணிக்கு இடம்­பெறும் இந்­நி­கழ்வில் “சுஹ­தாக்­களை ஞாப­கப்­ப­டுத்­து­வதன் அவ­சியம்” எனும் தலைப்பில் சம்­மே­ளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், “கிழக்கில் காணா­ம­லாக்­கப்­பட்ட முஸ்லிம் கிரா­மங்கள்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைதீன் நளீமி, “முஸ்லிம் இன அர­சியல் – ஓர் மீளாய்வு” எனும் தலைப்பில் தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எம்.எம்.பாஸில் “நெருக்­க­டி­கக்­குள்­ளா­குமா இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்” எனும் தலைப்பில் சட்­டத்­த­ரணி எம்.எம்.பஹீஜ், “சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை முஸ்லிம்களின் சமூக மறுமலர்ச்சியும் கல்வி அபிவிருத்தியும்” எனும் தலைப்பில் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் )

8 கருத்துரைகள்:

காத்தான்குயானுக்கு ஹர்த்தால் செய்ய தகுதி இல்லை

பாசிச புலி நாய்கள் வட,கிழக்கில் நடத்திய Muslim இனச் சுத்திகரிப்பு.இதை மறந்து விட்டு சில கலிசரை தமிழ் இனவாத நாய்கள் சஹ்ரான் எனும் Muslim கலால் அங்கிகரிக்கப்படாத ஒரு சிறு குழு பயங்கரவாதத்தை முழு Muslim சமூகம் மீதும் குற்றம் சுமத்தும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டது.ஆனால் தமிழ் சமூகத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட புலி பயங்கரவாத நாய்கள் செய்த Muslim இன சுத்திகரிப்புக்கு முழு தமிழ் சமூகமும் பொறுப்பு ஏனெனில் இன்னும் புலி நாய்கலுக்கு,கோழைகலுக்கு கேவலம் மாவீரர் தினம் கொண்டாடுகிறார்கள்.ஆனால் நாம் சஹ்ரானை கொலைகாரன் பிரபாகரனை தமிழர்கள் தலையில் இன்னும் தூக்கி வைத்திருப்பது போல் வைத்திருக்கவில்லை.எனவே இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் எந்த இனம் பயங்கரவாதத்தை தமது மடியில் வைத்து தாலாட்டிய கேவலமான இனம் என்பதை.

Ajan புதிய பெயரில் "தமிழன்" தலை தூக்கி இருக்கிறார் போலும்.
Hahaha

நேருக்கு நேராக மோதுரதுக்கும் கோழைத்தனமாக பொண்டாட்டி பின்னால் ஒழிந்துசெய்தவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அது என்ன முஸ்லிம்களால் அங்கீகரிட்கபடாத குழு அப்படி எல்லாம் ஒதுங்கி விட முடியாது.

இந்த பயங்கரவாத நாய்கள் செய்த கொடுமைகளுக்கு தான் முள்ளிவாய்க்கால் சிறந்த பதிலை கொடுத்தது. அநியாயம் செய்யும் அனைவரும் பயங்கரவாதி பிரபாகரன் நாய் எப்படி கேவலமாக செத்தான் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்

All must accept the truth. It is not acceptable killing civilians in any form. Muslims also killed many Tamil civilians in east as a revenge. Because of Rizard Bathiuddin and NGK writing some comments against Tamils will not hide the truth. Every Tamils believe that Muslims betrayed the Tamils for their selfish aspirations. Even muslims killed the innocent worshipers on the Easter Sunday in Kochchikade and Zion church in Batticaloa, all are Tamils.

Post a Comment