Header Ads



Dr ஷாபி மீதான விசாரணையில், திடிரென இடையில் ஓடும் பெண்கள்

🅰මොකක්ද පුරස්නය ?
என்ன பிரச்சினை?

🅱මට සිසේරියන් එකක් කළා .
எனக்கு சிஸேரியன் செய்திருக்கு.

🅰කවුද ?
யாரு?

🅱සාපි දොස්තර මහත්තය 
ஷாபி டொக்டர் ஐயா

🅰ඉතින් මොකක්ද පුරස්නය ?
அதனால் என்ன பிரச்சின?

🅱ඊට පස්සේ මට ළමයි නෑ.
இதன் பிறகு எனக்கு குழந்தை இல்லை

🅰මහත්තය ඉන්නවද ?
கணவர் இருக்காரா?

🅱අපොයි ඉන්නවා 
ஒம் இருக்காரு

🅰හැමදාම දෙන්න එකටද නිදාගන්නේ ?
ஒவ்வொருநாளும் இருவரும்
ஒன்றாகவா தூங்குவது?

🅱හැමදාම නෙවෙයි .මාසෙකට දවස් 
දෙකක් විතර 
எந்த நாளும் இல்ல மாதத்தில்
இரண்டு நாள் மாதரி...

🅰ඒ මොකද මාසෙකට දවසක් 
දෙකක් විතරක් ?
அது ஏன் மாதத்தில் இரண்டு
நாள் மாத்திரம்?

🅱එයා රස්සාව කරන්නේ දුර ඈත. 
මාසෙකට සැරයයි ගෙදර එන්නේ 
அவர் வேலை செய்வது தூர
இடத்தில்மாதத்துக்கொருதடவைதான் 
வீட்டுக்கு வருவார்

🅰එහෙමද ? එහෙනම් 
මහත්තයව එක්කරගෙන එන්න 
ලබන සඳුදට . 
அப்படியா? அப்படியானால் 
கணரையும் 
கூட்டிக்கொண்டு
வாருங்கள் அடுத்த திங்கள்.

🅱ඒ මොකටද දොස්තර මහත්තයෝ?
அது ஏன் டொக்டர் ஐயா?

🅰ඔයාට ආයි ළමයි
නැත්තේ මහත්තයාගේ 
දෝෂයක්ද කියල පරීක්ෂණයක් 
කරන්න ඕනේ .
அவருக்கு மறுபடியும்
குழந்தை இல்லாதது கணவரின்
குறைபாடா என்று
பரிசோதிக்க வேண்டும்.

🅱අනේ ඕනේ නැහැ දොස්තර මහත්තයෝ 
அய்யோ தேவையில்லை டொக்டர் ஐயா .

🅰ඒ මොකද ?
அது ஏன்?

🅱මන් යන්නම් දොස්තර මහත්තයෝ
நான் போகிறேன் டொக்டர் ஐயா...

-இப்படியும் மனிதர்கள்-

3 comments:

  1. காசு கொடுக்கப்பட்டு முறைப்பாடு செய்ய வந்தவர்கள்,பரிசோதனை செய்ய முற்படும் போது,ஓட்டமெடுக்கிரார்கல்.

    ReplyDelete
  2. வரும் அனா வரது சொங்கி பயபுள்ள

    ReplyDelete
  3. மானங்கெட்ட ,வெட்கம்கெட்ட பொறாமை நிறைந்த, சொந்தபுத்தி இல்லாத,இழிபிறப்புள்ள ஒரு சமூகம்.

    ReplyDelete

Powered by Blogger.