Header Ads



சிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி!

- Rukaiya Ruky -

ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக கையில் #அபாயோடு நிற்கும் காட்சி!

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கெதிராக அபாயா தடை கோஷம் எழுப்புவோர் தமது இனத்திற்காக சவூதி வரை செல்வார்களா..?


5 comments:

  1. முடிந்தால் இந்த பெண்ணை இந்த பெண்ணை பதவியை தூக்கி எறிந்து விட்டு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.சிங்கள,தமிழர்கள் இப்போது வாழுகின்ர சுக போக வாழ்க்கை Muslim கள் போடும் பிச்சை.அரபு நாடுகளில் வேலை செய்யாவிட்டால் உண்ண உணவும் கிடைக்காது.

    ReplyDelete
  2. this is unwanted. this can be interpreted in wrong ways. please take this down.

    ReplyDelete
  3. அராபியர் தங்கள் நாடுகளில் உங்களை முஸ்லீமாகவே கருதுவதில்லை, அதற்குள் இது வேற.... நல்லகாலம் 'அமெரிக்கர்களுக்கும் நாங்கள் தானே பிச்சை போடுறம்' என்று சொல்ல வரவில்லை......

    ReplyDelete
  4. Jaffna Muslim should refrain from publishing shuch messages as this instigates unnecessary tension among communities. Pls take this message immediately. Tkz

    ReplyDelete
  5. செய்தியில் தெளிவாக இலங்கை கோன்ஸுலேட் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் என்று தெளிவாக கூறியிருந்தும் .Rizard போன்ற எச்சிலைகள், பதவியை தூக்கி எறியும் படி கூறும் கொடுமையை என்னவென்று கூறுவது ? இலங்கை கோன்ஸுலேட் இல் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் இலங்கை அரசே கொடுக்கிறது . இந்த அடிப்படை விடயம் கூட தெரியாமல் எதோ அரை குறையாக எழுத படிக்க மாத்திரம் தெரிந்துகொண்டு உலக அறிவே இல்லாமல் கருத்து கூற கிளம்பியிருப்பது மகா கேவலம் .

    ReplyDelete

Powered by Blogger.