Header Ads



ஆசிபாவுக்காக வழக்காடியது தீபிகா அல்ல, முபீன் பரூக்கிதான் (தவறான தகவல்களை நம்பாதீர்கள்)


ஆசிபா வழக்கில் பின்வாங்கிய பெண் வழக்கறிஞர் புகைப்படத்தை பதிவிடுகிறார்கள் அது உண்மையல்ல!!!

#ஆசிபா வழக்கில் தொடர்ந்து போராடியது #மூபின் #பரூக்கி என்பவரே சட்டப்போராட்டத்தை இறுதிவரை போராடியவர்.

ஆசிபா வழக்கில் தொடர்ந்து போராடிய அக்குடும்பத்தின் வழக்கறிஞர் முபீன் பரூக்கி மற்றும் கஷ்மீர் அரசு மூத்த, இளைய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வழக்கில் முதலில் ஆஜரான தீபிகா பின்னர் பல்வேறு மிரட்டல்களால் பின் வாங்கி விட்டார். ஆனால் அவரது புகைப்படம் முகநூல் முழுக்க பரப்ப பட்டு வருகிறது. அதை நண்பர்கள் நீக்கவும்.

அவசர பட்டு உண்மையான போராளியை பின்னுக்கு தள்ளி விடாதீர்கள்..

Congrats Adv Mubeen Farooqi and Team of Advocates for their tireless effort to get justice for Asifa.

#Justiceforasifa

தகவல்..ஜைனூல் ஆபிதின் வழக்கறிஞர்


No comments

Powered by Blogger.