June 09, 2019

உலகத்திலேயே தௌஹீத்தின் பெயரால், தீவிரவாதத் தாக்குதல் செய்த ஒரேயொரு நபர் சஹ்ரான்தான் - பி.ஜைனுல் ஆப்தீன்

உலகத்திலேயே தௌஹீத்தின் பெயரால் தீவிரவாதத் தாக்குதல் செய்த ஒரேயொரு நபர் ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான்தான் என தமிழக இஸ்லாமிய மார்க்க அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தௌஹீத் என்பது இறைவனின் ஏகத்துவத்தையே வலியுறுத்திக் கூறுவதாக உள்ளது. தௌஹீத் அமைப்புக்கள் தீவிரவாதத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகில் காணப்படுகின்ற எந்தவொரு தௌஹீத் அமைப்பும் தீவிரவாதத்தினை ஏற்றுக்கொள்வதில்லை.

இலங்கையின் காத்தான்குடியில் தாருல் அஸர் என்ற அமைப்பில் இருந்து சஹ்ரான் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைபப்பினை ஆரம்பித்து அதன் பின்னர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்.

உலகத்திலேயே தௌஹீத்தின் பெயரால் தீவிரவாதத் தாக்குதல் செய்த ஒரேயொரு நபர் இவர்தான். அதன் பின்னரே தௌஹீத் அமைப்புக்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

தாக்குதல் நடத்துவதற்கு பல காலம் முதலே சஹ்ரான் தான் ஆரம்பித்த அமைப்பில் இருந்தே நீக்கப்பட்டிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமையை இலங்கை சகோதரர்கள் ஊடாக அறிந்திருந்தோம்.

பின்னரான காலத்தில் சஹ்ரான் என்பவர் தௌஹீத் ஜமாத் கட்டமைப்புக்கள் சம்பந்தமாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் குறிப்பிட்ட சில விடயங்கள் சம்பந்தமாகவும் மாறுபட்ட கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.

இச்சமயத்தில் அவருடைய கருத்துக்கள் தவறான வழிகாட்டுதல்களை செய்யாதீர்கள் என்று சமூக வலைத்தளம் ஊடாகவே பதிலளிப்புக்களை செய்ய ஆரம்பித்திருந்தோம்.

இதனால் எமக்கும் அவர்களுக்கும் இடையில் சமூக வலைத்தளத்தில் முரண்பாடுகளே நீடித்து வந்தன.

இதனைவிடவும் நேரடியாக அவருடன் எந்த பழக்கத்தினையும் கொண்டிருக்கவில்லை. தமிழகத்தில் உள்ள எந்தவொரு தௌஹீத் அமைப்புக்களுடனும் அவர் தொடர்புபட்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

THOUHEED PEYARAL,KODANA KODI,PANAM,YEHOODI,NASARAKKALIDAM PETRUKKONDU,WAHABI KOLHAI PARAPPIYA,UNAKKU,INNUM SHARIANA,PADAM KATRUKKODUKKAVILLAI,ENBAZU KAWALAIKKURIYAZU.
THOUHEED ONRU ENRU SHOL.EIN 43 KOOTANGALAHA,PIRINDU IRUKKIRAI.
INDA PIRIVU ELLAM,YEHOODIHALINAL,KIDAIKKUM KODI KODI,PANATHAI,PIRIPPAZIL WANDA SHARCHAI,TOUHEED 43 KU PIRINDAZU.

ஆ. வாங்க "ரோ" இன்போமர். இவ்வளவு நாளா எங்க இருந்திங்க.

you are the bloody exported brought all these shits to Sri Lanka, you same as BBS donkey.

உல‌க‌த்திலேயே த‌வ்ஹீதின் பெய‌ரால் தீவிர‌வாத‌ தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர் ஸஹ்ரான் ம‌ட்டுமே என்ற‌ பி. ஜெய்னுலாப்தீனின் க‌ருத்து உண்மைக்கு மாற்ற‌மான‌தாகும்.
ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ர் த‌வ்ஹீதின் பெய‌ரில் தாக்குத‌லில் ஈடுப‌ட‌வில்லை. ஐ எஸ்சின் பெய‌ரிலேயே தாக்குத‌ல் மேற்கொண்டார். தாக்குத‌லுக்கு முன் ஐ எஸ் உடைய‌ணிந்து வாக்குறுதி நிறைவேற்றும் விடியோவும் வெளி வ‌ந்திருந்த‌து.
ஸ‌ஹ்ரான் என்ப‌வ‌ர் தேசிய‌ த‌வ்ஹீத் ஜ‌மாஅத்திலிருந்து இரு வ‌ருட‌த்துக்கு முன்பே வெளியேற்ற‌ப்ப‌ட்டு விட்டார் என்ப‌தை ஏற்றுக்கொள்ளும் பீ ஜே, ஸ‌ஹ்ரான் த‌வ்ஹீதின் பெய‌ரால் த‌ற்கொலை தாக்குத‌ல் செய்த‌ முத‌லாம‌வ‌ர் என்ப‌து பிழையான‌தாகும்.
உண்மையில் ஸ‌ஹ்ரானுக்கு த‌வ்ஹீதும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது, பொது அறிவும் கிடையாது என்ப‌தே உண்மை.
முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

அப்போ ஏன் நீங்கள் ஒரு தவ்ஹீத் இயக்கமாக இருந்து பின்னர் பல துண்டுகளாக பிரிந்தது.

டேய் பி .ஜே குல்முடடை நீ எல்லாம் கருத்து சொல்ல தகுதி இல்லாதவன் ஏனென்றால் ( உன்னுடைய தண்டபாலமும் ஊருக்கே
தெரியும்..................) மாற்று மதத்திலிருந்து வந்த எத்தனை பெண்களுடன்
நீ நடத்திய நாடகம் எல்லா உலகத்திட்குமே தெரியும்..............
( அப்பாவி பெண்களுட்கு குரான் சொல்லி தருவதாக........குறி
நீ நடத்திய காமக்களியடடம்.........அத்தனையும், சமூகவலைதங்களிலும்.....இருக்கு..நீ வாயும் சுத்...... பொத்திக்கிட்டு போடாடேய் பி .ஜே குல்முடடை நீ எல்லாம் கருத்து சொல்ல தகுதி இல்லாதவன் ஏனென்றால் ( உன்னுடைய தண்டபாலமும் ஊருக்கே
தெரியும்..................) மாற்று மதத்திலிருந்து வந்த எத்தனை பெண்களுடன்
நீ நடத்திய நாடகம் எல்லா உலகத்திட்குமே தெரியும்..............
( அப்பாவி பெண்களுட்கு குரான் சொல்லி தருவதாக........குறி
நீ நடத்திய காமக்களியடடம்.........அத்தனையும், சமூகவலைதங்களிலும்.....இருக்கு..நீ வாயும் சுத்...... பொத்திக்கிட்டு போடாPoda kool mouddai mooslai madaya..u are a thief and cheat.u made tawheed and al these to make money for yourself and to run departmental stores...

Guys fear Allah for your libel and lies. PJ is the person who turned the tide of Tamil Nadu and salvage thousands of Muslims from bid'ah. He's the main cause for the spread of immaculate Islam throughout Tamil Nadu.
He may did mistakes. Nevertheless what he achieved in Tamil Nadu is a remarkable feat which you guys can't even imagine.
You guys are capable only for bad-mouthing.
Fear Allah & the day of judgement and refrain your self from libel.

Post a comment