Header Ads



இனவாத தாக்குதலில் 27 பள்ளிவாசல்களுக்கு சேதம் (முழு ஊர், பெயர் விபரங்கள் இணைப்பு)


சில தினங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் குரு­நாகல், புத்­தளம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் 27 பள்­ளி­வா­சல்­களும் ஒரு அரபுக் கல்­லூ­ரியும் தாக்­கப்­பட்டு சேதங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன.

தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சலின் புள்ளி விப­ரங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் திரட்­டி­யுள்­ளது.

குரு­நாகல் மாவட்­டத்தில் 23 பள்­ளி­வா­சல்­களும், ஒரு அர­புக்­கல்­லூ­ரியும் புத்­தளம் மாவட்­டத்தில் 3 பள்­ளி­வா­சல்­களும் கம்­பஹா மாவட்­டத்தில் ஒரு பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தைச் சேர்ந்த பள்­ளி­வா­சல்கள் பல­வற்­றுக்கு பலத்த சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது. பல பள்­ளி­வா­சல்­களில் குர்ஆன் பிர­திகள் எரிக்­கப்­பட்­டுள்­ளன.

குரு­நாகல் மாவட்­டத்தில் தாக்­கப்­பட்ட பள்­ளி­வா­சல்கள்

*மஸ்­ஜிதுல் ஹுதா– கொட்­டாம்­பிட்­டிய

* மஸ்­ஜிதுல் லுஹ்லு– மல்­வத்த வீதி, கொட்­டாம்­பிட்­டிய

*மஸ்­ஜிதுல் தாருஸ்­ஸலாம்– நிக்­க­பிட்­டிய

*மஸ்­ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்­கென

*-மஸ்­ஜிதுல் ஆலியா– பூவெல்ல

*மஸ்­ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடி­பொல

*மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல்– இஹல கினி­யம – வீர­பொக்­குன

*அப்ரார் தக்­கியா –இஹல கினி­யம

*ஆயிஷா தக்­கியா– இஹல கினி­யம

*மஸ்­ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்­பாவ

*மஸ்­ஜிதுல் அக்ஸா தக்­கியா– கரன்­தி­பொல

*ஹம்­மா­லியா தக்­கி­யா–­பொன்­கொல்ல –பண்­டார கொஸ்­வத்த

*பிர்ருல் வாலிதைன் தக்­கியா– செம்­பேவ சுனந்­த­புர

*மஸ்­ஜிதுல் இஸ்லாம் –வீதி­ய­வெல –நாகொல்­லா­கொட

*ஜமா­லியா அரபுக் கல்­லூரி– கொட்­டம்­பிட்­டிய

*தோர­கொட்­டுவ ஜும்ஆ பள்­ளி­வாசல்– கொன்­னாவ– தோர­கொட்­டுவ

*சுவைக் தக்­கியா– கொன்­னாவ

*தக்­கியா –   பென்­னலி கட­வெர –மொர­கோன்ன

*கைராத் ஜும்ஆ பள்­ளி­வாசல்– யாய­வத்த –கிரிந்­த­வெவ

*ஹசனாத் தக்­கியா –கல­பிட்­டி­ய­கம– நிக்­க­வ­ரட்­டிய

*நிக்­க­வ­ரட்­டிய ஜும்ஆ பள்­ளி­வாசல் –நிக்­க­வ­ரட்­டிய

*பென­டிக்­வத்த தக்­கியா– எஹத்­த­முல்ல– நாகொல்­லா­கொட

*மாபா­கம தக்­கியா –பரம்­பொல– ஹல்­மில்­லா­வெவ

*மொஹிதீன் ஜும்ஆ பள்­ளி­வாசல் –அச­ன­கொட்­டுவ –குறத்­தி­ஹேன

புத்­தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்

*மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்

*நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்

*மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்

கம்பஹா மாவட்டம்

*மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்

3 comments:

  1. allah awarhalukku hidayath irundal hidayath kudukattum illawittal awanudaiya mudivai irakattum

    ReplyDelete
  2. Assalamu alaikkum puttalam maavattam nattandiya ,thummodara ,maningala ponra idangalilulla pallivayalhal serkkappadavillaiye

    ReplyDelete
  3. நாத்தாண்டிய மானிங்கல ஜாமியுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல், இப்னு மஸ்ஊத் அரபுக் கல்லூரி, நாத்தாண்டிய தும்மோதர பள்ளிவாயல் என்பனவும் தாக்கப்பட்டிருந்தன.

    ReplyDelete

Powered by Blogger.