Header Ads



நவம்பர் 10 A/L பரீட்சை ஆரம்பம்

 


2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சை,  நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல், டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.