Header Ads



ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேறியது - அடங்கிப்போன குட்டி யானைகள்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக இன்று -13- 
 நிறைவேறியது.

அதேவேளை ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கப்போவதாக ஐ.தே.க. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.