Header Ads



தரம் 5 புலமை பரீட்சை இரத்து - ஜனாதிபதி அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (25ஆம் திகதி) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவோரில் பெரும்பாலானவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் அல்லர் என்பது தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 14 வீதமான மாணவர்களே பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. Thank you and appreciate your decision. This action going to boost your leadership

    ReplyDelete
  2. Good - this may be a ur good work

    ReplyDelete
  3. his excellency's excellent decision...appreciated

    ReplyDelete
  4. Much appreciated if it's implemented immidiattaly. The children's are affected mentaly and phisically by this business.

    ReplyDelete
  5. But need other solution...otherwise students education down..students site going other site...pls thinkwell..

    ReplyDelete
  6. Weldone, langama paasala hondama paasala.

    ReplyDelete

Powered by Blogger.