அது ஒரு இஸ்லாமியருடைய கடை...
இன்று (07) பகல் கொழும்பில் ஒரு கடைக்கு பகல் தானம் சாப்பிட போனோம். மிக அழகாக பேசி, மரியாதையுடன் உணவு பரிமாறினார்கள். அது ஒரு இஸ்லாமியருடைய கடை.
சாப்பிட்டு முடித்துவிட்டு வருவதற்கு முன் விலை எவ்வளவு என்று கேட்டபோது, உரிமையாளர் வருகை தந்து உங்களை எனக்கு தெரியும், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களுடைய நிறைய வீடியோ சமூக சேவை பார்த்திருக்கின்றேன்.
நீங்கள் எங்கள் கடைக்கு வந்ததே, நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று சொல்லி, பணம் வாங்கவே இல்லை. அருமை நன்றி நண்பரே. அன்பை விதைத்தோம், அன்பு கிடைத்தது....
(Rahula Himi Bagawanthalawe)

Post a Comment