Header Ads



'மனித உரிமை' பற்றி கிறிஸ்த்தவ, அமைப்புக்களிடையே மோதல்

மனித உரிமைகள் சம்பந்தமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் தூய மரியாள் பீடத்தின் அருட்கந்தைகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட கருத்து வெளியிட்ட மனித உரிமை ஆர்வலரான ருக்கி பெர்னாண்டோ தெரிவிக்கையில்,

“மனித உரிமை என்பது ஒரு மாயை என கதிர்னால் அண்மையில் கூறியிருந்தார்.

மனித உரிமை என்பது மேற்குலக நாடுகளில் இருந்து வந்தது. அது மதமற்றவர்களுக்கு இருக்கும் விடயம், அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கத்தோலிக்கர்கள் என்ற வகையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பது அதற்காக போராடுவது எமது மதத்தில் இருக்கும் பிரதான விடயமாகும்.

கர்தினால் ஏன் கத்தோலிக்க சமூகதர்மம் பற்றி பேசுவதில்லை என கத்தோலிக்கர்கள் என்ற வகையில் நாங்கள் கேள்வி எழுப்புகின்றோம்.

பாப்பரசர் கூறியுள்ளவற்றை ஏன் கர்தினால் கூறுவதில்லை. இவை குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.” என ருக்கி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, மனித உரிமைகளை பாதுகாப்பது சம்பந்தமான அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. All human right Organization are the one WHO Breaks the Right of the Human. Where were they on the time of Attacking Palestine? Iraq? Seriea? Libya? Arakan/Miyanmar Muslims? And many African Countries..

    All these Human right activist are most of the time only forcasing to Spread Christianity.

    ReplyDelete
  2. @True ALF, Human Rights Activist are funded by only USA & other western countries. They were/are doing excellent jobs many war-affected countries all over the world, including SriLanka. They have nothing do with Christianity.

    Why are these Muslims countries always fighting each other and killing own people for no reasons?, Why don’t most of then have democracy?, Why can’t they learn from Christian countries and live peacefully?, Why can’t have own human rights organisations?

    ReplyDelete
  3. North East Catholics they do not accept this cardinals concept and they follow their own tenets.

    ReplyDelete
  4. “Human Rights Activists are funded only by USA and other western country”
    Mr. Antony, you may be correct upon above statement.
    The questions are,
    Why is the Human Rights Activists need to be funded only by the USA and western?
    Without giving the rights to the people of some countries like Palestine, what is the Human Rights the USA and other Western countries are talking about?
    Why the USA and western counties are influencing on other countries internal matters?
    Could you show any history of peace spread by the western rather than slaving people all over the world?
    Recall the two world wars! Are these by Muslims?
    Who is the inventor of weapons including nuclear weapons?
    Who is the manufacture of weapons?
    Why can’t the USA and western holding much of power, to end the terrorist in this world without bleeding innocent people?
    The whole world witness of what the USA and the western are doing! NOT YOU LIKE ANTONY!

    ReplyDelete

Powered by Blogger.