Header Ads



மரண தண்டனைக்கு எதிராக, நாடுகள் அணிதிரள்வு - நெருக்கடியில் ஜனாதிபதி

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். 

உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிராக கடைப்பிடிக்கும் பொதுவான நிலைப்பாட்டுக்கு அமைய, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எங்கெல்லாம், மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அதனை நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருவோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“உலகளாவிய ரீதியாக மரண தண்டனைக்கு எதிரான  தீர்மானத்துக்கு ஆதரவாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா வாக்களித்தது.

சிறிலங்கா ஒரு ஐரோப்பியா நாடாக இருந்தால், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக முடியாது.

இது ஒன்றும் புதிதல்ல,  மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும், அதன் உறுப்பு நாடுகளும், உலகம் முழுவதும் பரப்புரை செய்து வருகின்றன.

இந்த விடயத்தை மிக விரைtpல், சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்கள், கொண்டு செல்லும் என்றும்“ இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. The same EU states conduct war on terror and involve in direct killing of not only the terrorists but many time do bomb public ( saying by mistake) .. Drug business also destroys people simpler to terrorism. So what is wrong in killing Drug terrorist?

    EU is worrying the death of drug dealers but not the life of youth . They keep protecting this drug dealers to slow the development of the 3rd world countries.

    If they really worrying ... Let them give citizenship to these Drug mafia and enjoy their drug distribution in their lands. will they take?. if they are ready to accept these 18 drug mafia... I request our president to cancel the citizenship of these 18 and export them to who ever comes to talk to you in this regard.

    You will see non of the will be happy to take them to their land as they do not want to destroy their land but ours.

    be firm in your decision like what Phillipine president did in this issue.

    ReplyDelete
  2. GSP சலுகையை அரசு வெகு விரைவில் இழக்கும்.

    IMF கூட, இலங்கைக்கு எதிராக ஓர வஞ்சனையுடன் செயல்படும்.

    யூத, கிறிஸ்தவ பயங்கரவாதக் கூட்டமான ஐ.நாவும் பம்மித் திரியும்.

    மரண தண்டனையை ரத்து செய்வதைத் தவிர அரசிற்கு வேறு வழியில்லை.

    மைத்திரி ஒரு கையாலாகாத ஒரு மனிதர்.

    ReplyDelete

Powered by Blogger.