December 16, 2017

வடக்கில் தமிழ், இனவாத போஸடர்கள்

-Kalai Marx-

கழுதை தேய்ந்து குட்டிச் சுவரானது. ஈழத்து தமிழ்த்தேசியம் தேய்ந்து சைவ மத அடிப்படைவாதம் ஆனது. 

ஈழத்தில் இன்னும் தமிழ்த் தேசியத்தை நம்பும் "நடுநிலைவாதிகள்" இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? 

இதுவும் இந்திய துணைத்தூதரகத்தின் சதி என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றுவதற்கு இன்னும் யாரும் கிளம்பவில்லையா? 

இவ்வளவு காலமும் திரைமறைவில் நடந்த விடயங்கள் இப்போது அம்பலத்திற்கு வருகின்றன. 

சைவமும், சாதியமும் தமிழ்த் தேசியத்தின் இரு கண்கள் என்று அறிவீராக!


9 கருத்துரைகள்:

Well done siva senai. We are waiting for your intro in politics of Srilanka, mainly you have to camp in eastern part where the illegal conversion are happening by radical islamic agents. We proud ans still praise your work in the state of Maharashtra where you convert more than 10 000 muslims to hinduism and this process called" Back to the mother religion". Srilankan Siva senai also should concentrate on " Back to the mother religiin" in order to convert more tgan 100 000 muslims in to hinduism as they have conveeted recently to the radical islam.
Please you will be mist welcome by Srilankan tamils and 80% srilankan muslims who converted to islam just 10 decades before.

Anusath... If you like to go "Back to Mother Religion. It's a very good decision/News. Get ready to go back to Islam. Islam was the Mother religion of All current Hindus. There was no religion call Hinduism in ancient time. You are following one ancient corrupted region before it was named as Vedam/Puranas/Islam. Read the real Vedas and Purana's you will fine ISLAM inside. You will fine inside the book one GOD Allah theory. You will fined about Prophet Adam/Sivan inside it. All in Sanskrit language. Unless you read and get real messages you will live blindly as corrupted Hindu.
By the way the name you enjoy saying "HINDU" was given by your favorite MUSLIMS Arab sailors. To understand the truth you/all need wisdom/knowledge... from One and only GOD.

This comment has been removed by the author.

எட்டப்பன் பரம்பர கனவு மட்டும்தான் காணமுடியும் கண்னா.அடுத்தவரை எப்ப நீ அழிக்க நினைத்தாயோ. அப்பவே நீ அழிந்த மகனே.உன் தலைவன பார்த்தாவது திருந்த கூடாத.மயிர பிடிங்கி மன்னாருக்கு ஏத்துவோமென்றார்.கடைசியில் வாயை பிழந்து கொண்டு போய் சேர்ந்துடாரு.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.மறந்திடாதே.

Are you saying that islam was born before tge kanguage of Tamil? Then defineately you beed to study the history. Even Thirukural was created before your Al quran. But please don't think that alquran is more valuable than Thirukural. In thirukural never mentioned a single word of religion of Saivasm.but think about Alquran??
This is a reason, our forefathers didn't care about spreading religions like muslims they do now and did in the past.

அடுத்தவனை அளிக்க ஒருபோதும் நினைக்கவில்லை இழந்தவர்களை மீட்கவும் இனியும் இஸ்லாம் எனும் பெயரில் அளிக்க படுபவர்களை தடுக்கவும் தன முயட்சிக்கின்றேன். மதம் மாற்றுவதை நீங்கள் எதிர்பவர்களாயின் முதலில் உங்கள் இஸ்லாமிய பரிவாரங்கள் மலையகத்திலும் மற்ற பிரதேசங்களும் கூடாரம் அடித்து தினமும் நூற்று கணக்காக மதம் மாற்றுகின்றார்களே அவர்களை பொய் எதிருங்கள். உங்கள் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றான். அவருக்கு தெரியும் யாரு செய்வதி தப்பு யாரு செய்வது நல்லது என்று. பொறுத்திருந்து பாருங்கள்

முஸ்லிம்கள், முஸ்லீம் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்கலாம். ஆனால் ஏனைய மதத்தவர்கள் அவ்வாறு கோரினால் அது இனவாதம்.

My Dear brother Anusath. Yes your are right Tamil was one of oldest religion & i can be PROUD of it. But Islam was the First religion was send down to Prophet Shivan/Adams(AS). Also I can be PROUD of it.
Thurukkural was written by one of Great Human.. Not By God.


Ofcause ALQur'an was the greatest of all holy books of GOD. It was send down to earth at the time of Shivan send down to earth. But it was finalized when Kalki Awathar/Mohammed came to earth. Now it was Finalized as Al QurAn. It will be protected by God until end of world. One and only Protected holy book of GOD was Quran. Read it yourself you will know what i'm talking about. All Other Books/Vedas /Purana's Was polluted by dirty humans...

Be Optimistic if you are really looking for truth. May True God Guide you for TRUTH...


Dear truealf,
Thanks for your atleast this much of understanding

Post a Comment