October 08, 2017

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டும் - என்பதிலிருந்து இனி கீழிறங்க முடியாது - சுமந்திரன்

புதிய அரசமைப்புத் தொடர்பாக வெளியாகி இருக்கும் இடைக்கால அறிக்கையில், கூறப்பட்டுள்ள விடயங்களிலிருந்து ஓர் அங்குலம் கூட இனிக் கீழிறங்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பு குறித்து விளக்கமளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். தீர்க்கமான முடிவு எட்டப்படாமல் தெரிவுகளுக்கு விடப்பட்டுள்ள மூன்று விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைவை ஏற்கும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் கொழும்பு திருப்பி எடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பொறிமுறை, நிதி அதிகாரம் மாகாணங்களுக்கு முழுமையாக வழங்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே புதிய அரசமைப்புக்கு ஆதரவு எனவும் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களிலி ருந்து ஓர் அங்குலம்கூட இனிக் கீழிறங்க முடியாது. எமது நிலைப்பாட்டிலிருந்து நாம் ஏற்கனவே கீழிறங்கி வந்துள்ளோம். இடைக்கால அறிக்கையில் சில விடயங்கள் தெரிவுக்காக விடப்பட்டுள்ளன. அவை எமக்கு முற்று முழுதாகச் சார்பாக வர வேண்டும். முக்கியமாக மூன்று விடயங்கள் எமக்குச் சாதகமாக அமைய வேண்டும்.

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட ஒரு மாகாணமாக இருத்தல், வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெற முடியாது என்ற பொறிமுறை இறுக்கமானதாகக் குறிப்பிடப்படல், மாகாணங்களுக்கு நிதி அதிகாரம் முழுமையாக வழங்கப்படுதல் என்ற மூன்று விடயங்களும் எமக்குச் சாதகமாக இருக்க வேண்டும்.” என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

42 கருத்துரைகள்:

Hon Sumanthiran,

You have the right even to ask for the sun and moon. It is your wish. Likewise our leaders also have the right to look after the rights of our people. Still we couldn't understand why you all are asking for the merger. As a moderate person from the East I would like to ask from you what is wrong in having North and East as two independent provinces. If you really wants to get these two provinces merged please do it through referendum. It is highly democracy and mostly accepted . We will not allow to get merged overnight. Please talk to All Ceylon Jammiyathul Ulamaa in this regard because our interest will be looked after by them correctly

Hon Sumanthiran,

You have the right even to ask for the sun and moon. It is your wish. Likewise our leaders also have the right to look after the rights of our people. Still we couldn't understand why you all are asking for the merger. As a moderate person from the East I would like to ask from you what is wrong in having North and East as two independent provinces. If you really wants to get these two provinces merged please do it through referendum. It is highly democracy and mostly accepted . We will not allow to get merged overnight. Please talk to All Ceylon Jammiyathul Ulamaa in this regard because our interest will be looked after by them well accepted by all parties concerned.

WHAT is the difference if the EAST and NORTH United and Not United ?

Why Are they Crying for This Unity of East and North? For the good will of only one race or for the good will of country ?

What about if others too ask.. WEST and SOUTH unite Central and North get united..

We need to know why is the cry?

This comment has been removed by the author.

No. Problem. நீங்க இறங்க வேண்டாம். அப்படியே நில்லுங்க. நீங்க இறங்குறதும், ஏறுததும் உங்கள் பிரச்சினை. இணைக்க விடாமல் தடுப்பது முஸ்லிம்களினதும், சிங்களவர்களினதும் பிரச்சினை. வடக்கையும் கிழக்கையும் இணைப்பதைவிட ஈழத்தையே வழங்கிடலாம் இலங்கை அரசு.

Mr.seeni mohamad sideeqe,
First of all you people dont try to interfear our political solitions,
Because when muslim leaders fight for ministrys and luxrylife, we fight for solutions over 70years,not like muslim leaders we sacrificed many things for our identity.
And northeast merger is our long term aspiration.
north and east is our traditional homland.We have the rights to merge these provinces,This rights is not just population issue this is traditional right gave to us by our ansesters.
for your
Eastern province have 65% non-muslim population,and 88% of land area belongs to tamils and sinhalese.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

திரு. சீனி மோஹமட் சித்தீக்,
முதலில் நீங்கள் எங்கள் அரசியல் தீர்வை குறுக்கிட முயற்சிக்க வேண்டாம்,
ஏனெனில் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சகங்களுக்கும் ஆடம்பரத்திற்கும் போராடுகையில், 70 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வுகளுக்கு நாங்கள் போராடுகிறோம், முஸ்லிம் தலைவர்களைப் போல அல்லாமல் நமது அடையாளத்திற்காக பல விஷயங்களை தியாகம் செய்தோம்.
வடகிழக்கு இணைப்பு எங்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கு என்பது நமது மரபு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்த மாகாணங்களை ஒன்றிணைக்க உரிமை உண்டு. இந்த உரிமைகள் மக்கள் பிரச்சனை மட்டுமல்ல, இது பாரம்பரியமான உரிமை.
உங்களுக்காக
கிழக்கு மாகாணத்தில் 65% முஸ்லிமல்லாத மக்களும், 88% நிலப்பகுதியும் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு சொந்தம்.

This comment has been removed by the author.

இதே போல்தான் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அங்குலம் நிலத்தையும் தரமாட்டோம் என்ற அறிக்கையை இவர் விடுவார் .

Dear Sumanthiran,

We are expectimg to know when all these going to be discussed in the Parliament. TNA must push the govt to setup a deadline for this issue as we can't drag this issue for another decade

Mr Kumar Kumaran,

We are the majority community in the East and we have all the right to talk with regard to East. We are living in a democratic country and therefore your cry for the merger should be done through democratic process. We are opposing for the overnight merger only because we have suffered enough when the North and East were temporarily merged. Therefore we all will getogether and ask for a referendum in the East whether the eastern people like to get merged with North. If the result is yes for the merger we will go by that decision.

Please don't make any gap and grudge between Tamil and Muslim communities and if that happened the consequences will make the prevailing peace in the East worse.

வட-கிழக்கு இணைப்பு என்பது தமிழர்கள் போராடி, சிங்களவர்களிடமிருந்து பெறுவது.

சிங்களவர்களும் இனப்பிரச்சினையை தீர்த்து, தமிழர்களோடு சமாதானமாக வாழ தயார். அமேரிக்கா, இந்தியா, UK, Norway, UN போன்ற சர்வதேசமும் அதைத்தான் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

எனவே, சிங்களவர்கள், தமிழர்கள், சர்வதேசங்கள் எல்லாரும் இதற்கு ஆதாரவு. முஸ்லிம்கள் மட்டுமே இதற்கு எதிர்ப்பு.

முதலில் நீங்கள் எங்கள் அரசியல் தீர்வை குறுக்கிட முயற்சிக்க வேண்டாம்,//// இங்க பார்ரா வடக்கு கிழக்கு சொந்தக்காரர் சொல்ரத...

Dear Kumar Kumara, we are not interfering into anyone's politics in Sri Lanka. We are not bothering about your business. As you are fighting for your rights and solutions, we are fighting for our rights. As you mentioned, Ministers and MPs who is carrying Islamic names are not our leaders. They are poors living in our courtesy and votes. Who told they SL Muslims's leaders. Do they have leadership qualities?. Their profession is politics. Our poor people are voting for them for some road projects and dengu inspectors jobs they offer. This is the fact. You are fighting for 70 years. Even if you get eelam, your fight will continue till the end of this world. You have sacrified for your identity. Same time you should provide compensation to Muslims for the properties and lives you destroyed. What you mean by traditional home land and traditional right ??.. Traditional does not make sense for your claims. Your terrorist organisations killed innocent lives, destroyed properties and forced Jaffna Muslims to vacate within 24 hours. These all your sacrifices???

அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்களின் அரசியல் நகர்வு தேசிய கட்சிகளுடன் இணங்கிச்சென்று சமுகம்சார்ந்து செல்வதுதான். இதன் ஓர் அங்கமாக அமைச்சுப் பதவி காணப்படுவது ஒன்றும் ஆச்சரியமானதுமல்ல.
1980களின் கடைசிவரை இராசதுரை தேவநாயகம் போன்றோரும் இத்தத்துவத்தை தனது சமுகம்சார்ந்து பயன்படுத்தியதை சில வரலாற்றுப் பதர்கள் அறியாமல் முஸ்லிம்களை குற்றம்பிடிக்கின்றனர்.
அதேவேளை தமிழ் தரப்பு முஸ்லிம்களின் இருப்பு மட்டுமன்றி அபிலாசைகளோடுகூட இணங்கிச்சென்ற தடயங்களை தேடியும் பெறமுடியாத நிலையில் எங்களை எங்களாகவே விட்டுவிடுங்கள். உங்களுடைய ஆப்பை எடுத்து எங்களில் மாட்டிவிட துடியாய் துடிக்கும் உங்களது நோக்கம் நிறைவேற ஹக்கீம் என்ற தனிமனிதன் எட்டப்பனாக தொழிற்பட்டாலும் முஸ்லிம் என்ற வட்டத்திலுள்ள எந்தவொரு தனிநபரும் முன்வரமாட்டார்கள் என்பதை தமிழ் தரப்பு சிந்தைகொள்வதே சிறப்பு.

Hon. Sumanthiran MP.
I know you very well and what type of a selfish politician you are. I remember you getting benefits from Mahinda Rajapaksa during his regime for your personal gains. You are "NOT" a "PEOPLES ELECTED" parliament representative of the TAMILS to say what you are telling. DO NOT TRY TO FORCE YOUR WAY TO MERGE THE NORTH AND EAST SUMANDIRAN and threaten the Muslims of the East. LEAVE THE EASTERN PROVINCE ALONE, SUMANDRIAN. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA or the “OPPORTUNITIC” statements of RAUF HAKEEM, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

இதற்குமுன்னர் 17ஆண்டுகள் வடகிழக்கு இணைக்கப்பட்ட போது உங்களிடம் அனுமதிபெற்றா இணைத்தோம்.சிங்களவனுக்கு நீங்கள் பகடைக்காய் மட்டுமே.வடகிழக்கு இணைவதும் பிரிவதும் தமிழர் சிங்களவ்ர் பிரச்சினை.

Mr.seeni mohamad sideeqe,
First of all you people dont try to interfear our political solitions,
Because when muslim leaders fight for ministrys and luxrylife, we fight for solutions over 70years,not like muslim leaders we sacrificed many things for our identity.
And northeast merger is our long term aspiration.
north and east is our traditional homland.We have the rights to merge these provinces,This rights is not just population issue this is traditional right gave to us by our ansesters.
for your
Eastern province have 65% non-muslim population,and 88% of land area belongs to tamils and sinhalese.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

திரு. சீனி மோஹமட் சித்தீக்,
முதலில் நீங்கள் எங்கள் அரசியல் தீர்வை குறுக்கிட முயற்சிக்க வேண்டாம்,
ஏனெனில் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சகங்களுக்கும் ஆடம்பரத்திற்கும் போராடுகையில், 70 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வுகளுக்கு நாங்கள் போராடுகிறோம், முஸ்லிம் தலைவர்களைப் போல அல்லாமல் நமது அடையாளத்திற்காக பல விஷயங்களை தியாகம் செய்தோம்.
வடகிழக்கு இணைப்பு எங்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு ஆகும்.
வடக்கு மற்றும் கிழக்கு என்பது நமது மரபு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்த மாகாணங்களை ஒன்றிணைக்க உரிமை உண்டு. இந்த உரிமைகள் மக்கள் பிரச்சனை மட்டுமல்ல, இது பாரம்பரியமான உரிமை.
உங்களுக்காக
கிழக்கு மாகாணத்தில் 65% முஸ்லிமல்லாத மக்களும், 88% நிலப்பகுதியும் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு சொந்தம்.

பதேர்தல் முறைமாற்றத்தை தடுத்தது போல தானே.😝😝

This comment has been removed by the author.

Hon sir, we respect your own opinion. But, This statement shows us your political bankruptcy explicitly. Help all Tamil people. They are suffering a lot sir.Don't ask impossible solution.

There is no need for referendum because srilanka is unitary state and only Parliament and president has supreme power. More over there is no any need for referendums to merge provinces.because now north east demerged.now an act of parliment can merge provinces.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
வாக்கெடுப்பு தேவையில்லை, ஏனெனில் ஸ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசாக இருப்பதால் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான வாக்கெடுப்புக்களுக்கு எந்தவிதமான தேவையும் இல்லை. இப்போது வடகிழக்கு பிரிக்கப்பட்டுவிட்டது.
இப்போது பாராளும் சபை மாகாணங்களை ஒன்றிணைக்க முடியும்.

This comment has been removed by the author.

My dear liar Mr seeni mohamad sideeque,
please dont lie anymore
Eastern province is still tamil majority province with 40% population and 47%land area belongs to us,•

EASTERN PROVINCE(Census)
Sri Lankan Tamil 609,584 (39.29%)
• Sri Lankan Moors 569,182 (36.69%)
• Sinhalese 359,136 (23.15%)
• Indian Tamil 7,711 (0.50%)
• Other 5,768 (0.37%)


• Sri Lankan Tamil 609,584 (39.29%)

• Sri Lankan Moors 569,182 (36.69%)

• Sinhalese 359,136 (23.15%)

• Indian Tamil 7,711 (0.50%)

• Other 5,768 (0.37%)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
என் அன்பே பொய்யர் திரு சினீ மோஹமட் சிந்தீக்,
தயவு செய்து பொய் சொல்லவேண்டாம்.
கிழக்கு மாகாணம் தமிழர் பெரும்பான்மை மாகாணம் 40% மக்கள்தொகை மற்றும் 47% நிலப்பகுதி எங்களுக்கு சொந்தமானது.
கிழக்குப் மாகாணம்(விபரம்)
இலஙகை தமிழர் 609,584 (39.29%)
• இலங்கை சோனகர் 569,182 (36.69%)
சிங்களம் 359,136 (23.15%)
• இந்திய தமிழ் 7,711 (0.50%)
• மற்ற 5,768 (0.37%)
• இலங்கை தமிழர் 609,584 (39.29%)
• இலங்கை சோனகர் 569,182 (36.69%)
சிங்களம் 359,136 (23.15%)
• இந்திய தமிழ் 7,711 (0.50%)
• மற்ற 5,768 (0.37%

This comment has been removed by the author.

உங்களுக்கு ஏது அரசியல் நீங்கள் செய்வது வியாபாரம்.

Then what about your costal district,😜😜

Mr Ajan Anthonyraj,

As you think that you can't simply merge North and East together as we are the majority in the East. We accept that your community in the North and East is having unsolved and unresolved problems. It doesn't mean that you have to solve this equation at the cost of Muslim community. Therefore let us sit together and find the way to solve your problems amicably acceptable to all parties concerned.

Mr.seeni mohamed sideeque
I think your under confusion.only population cant decide majority, pepople with 12% landarea and 36% population cant claim for the authority of east,
Even sinhles doesnt want to give you an district ,please dont dream for the province.

Dear Seeni,

Muslims are 36% and having only 12% of land ownership. Tamils are 40% and having more than 50% land ownership.

Tamils are majority in East, and now Sinhalese + Govt also support N-E merger. Also, most importantly Powerful International communities giving pressures to SL Government.

குமரா...
வியாபாரம் பல வடிவத்திலுள்ளது. முஸ்லிம்களின் வியாபாரம் வெளிப்படையான பேரம்பேசலுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் உங்களது வியாபாரம் வணிகத்தை (நாட்டை) சிதைத்து மோசடி செய்து சர்வதேச சண்டியர்களின் காலைநக்கியேனும் இலாபமீட்டவேண்டும் என்ற பதுக்கல் சார்ந்தது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதுபோலதான். இலாபம் கிடைக்காது குமரா..
இந்தியா தனது நலனுக்காக மொத்த வியாபாரம் செய்கிறது குமரா..
உமது தரப்புக்கு நட்டமடைந்த தவிர
இலாபம் கிடைக்காது குமரா.

Mr Kumar Kumaran,


I don't write anything in irresponsible manner. Therefore please see the 2012 census report of the Government of Sri Lanka as given below. It is very clear that Muslims are the majority in the East and therrfore we have all the rights to claim as the major partner of the East.

MUSLIMS 37.12%

HINDUS 34.78%

BUDHIST 22.87%

CHRISTIAN 5.21%

OTHERS 0.02%

இலங்கை எல்லைகளுக்கப்பால் எட்டப்பெற்ற இனக்கப்பாட்டின் நிகழ்ச்சிநிரலின் ஒருபகுதியான அரங்கேற்றமே இன்றைய நிகழ்வுகள்!
இதற்காக சிங்களமே சரிக்கட்டப்படும்! 2050 வாக்கில் கூகுள் மாப் இலங்கைத்தீவை 2 சுதந்திர நாடுகளாய் காட்டும்!
பிரபாகரனை கொன்றதும்! முஸ்லிம்களை அரசியல் கட்சிகளாக பிளவுபடுத்தியதும் ! பிக்குகளை தூண்டிவிட்டு சிங்கள மக்கள் கண்களுக்கு அமைதியின்மையை பெருதாக்கி அதன் புகைமறைவில் பல சாதனைகள் நிகழ்ந்து விட்டன! இதுவும் நிகழும்!

வடகிழக்கை இணைக்க கிழக்கில் 60 % மாகவுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் சம்மதிக்க வேண்டும். வெறும் 39 % தமிழர்கள் நினைத்தபடி ஆட முடியாது. குமார் 1987 நிலைமை வேறு இன்று நிலைமை வேறு அன்று புலி பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் நாடு இருந்தபோது செய்வதறியாது வடகிழக்கு இணைக்கப்பட்டது. இன்று எந்த கொம்பனுமில்லை. நீங்கள் கனவு காண்பதை போல் சிங்களவர்கள் வடகிழக்கு இணைய விடப்போவதில்லை. வடகிழக்கிழக்கை இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு கிழக்கில் நடாத்தப்படும். அப்போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை பொத்திக்கொண்டு இருக்கவும்

எதுக்கு இணைப்பு, என்ன முஸ்லிம்களை இரவோடு இரவாக உடுத்த துணியுடன் வட கிழக்கை விட்டு விரட்டவா? அப்படி செய்து அணுபவமுள்ள சமூகம் தானே உங்கள் சமூகம். உங்களை நம்பி எப்படி இணைவது. நீங்கள் ஒரு இன சுத்திகரிப்பு எனும் கேவலமான வேலைய செய்தவங்கதானே

நீங்கள் யாழ்பாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள், அவா்கள் இடங்களில் மீண்டும் குடியமா்வதை இன்றும் தடுத்துக் கொண்டுதானே இருக்கின்றீா்கள். அவா்களுக்கு சொந்தமான காணிகளை நீங்கள் அபகரித்து அவற்றில் வாழ்ந்து வருகிறீா்கள். உங்களுக்கு மனசு உறுத்த வில்லையா? அவ்வளவு கல்மனம் கொண்டவா்களா? நீங்கள். உங்களுடன் இணைவதென்பதை நினைத்து கூட பாா்க்க முடியவில்லை.

This comment has been removed by the author.

நாங்கள் உங்களைப் போன்று இன சுத்திகரிப்பாளா்களும் இல்லை, தன் இனத்தைனே காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுத்தவா்களும் இல்லை. இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். முதலில் எம்மினத்தவரை அவா்களின் பூா்வீக இடங்களில் குடியமர அனுமதியுங்கள்.

Dear seeni Mohammed sideeque
You proved that you are an half boiled by your statement,
First of all you should study gr.3 text book,
Srilankan nationalities are four,
1.Sinhalese
2.srilankan tamils
3.indian tamils
4.muslims
Hindusum buhdits Christian islam are religions followed by those nationalities,
As per your statement srilankan government should change its nationalities as 7nationalities,
1.Sinhalese Buddhist
2.Sinhalese Christian
3.srilankantamil hindu
4.srilankantamil christian
5.up countrytamil hindu
6.up country tamil Christian
7.Muslims
If you can divide us by relion,
we can also state muslims are tamils,
Please dont put rubbish as Comment,

அன்புள்ள சீனி முகம்மது சீத்தீக்.,
நங்கள் உங்கள் அறிக்கை மூலம் அரை வேகவைத்திருப்பீர்கள் என்பதை நிரூபித்தீர்கள்,
முதலில் நீங்கள் தரம்.3 பாட புத்தகத்தைப் படிக்க வேண்டும்,
ஸ்ரீலங்கன் தேசங்கள் நான்கு,
1.சிங்களவர்
2. ஸ்ரீலங்கன் தமிழர்
3.மலைதேச தமிழர்
4.இலங்கை சோனகர்
,
உங்கள் அறிக்கையின் படி ஸ்ரீலங்கன் அரசாங்கம் அதன் தேசியஇனங்களை 7 தேசிய இனம் என மாற்ற வேண்டும்,
1.சிங்கள பௌத்தர்
2.சிங்கள கிறிஸ்டியன்
3.இலங்கை தமிழ் ஹிந்து
4.இலங்கை தமிழ் கிறிஸ்டியன்
5.மலைதேச ஹிந்து
6.மலைதேச கிரிஸ்துவர்
7.முஸ்லீம்
நீங்கள் எங்களை மத அடிப்படையில் பங்கிட்டுக் கொள்ள முடியுமாயின், முஸ்லீம்களை மொழி அடிப்படையில் தமிழர் என்று நாம் கூறாலாமா??

If you have doubt please see your birth certificate,
your nationality is srilankan moor not srilankan muslim or islam.
And my nationality is srilankan tamil not srilankan tamil hindu.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் பிறந்த சான்றிதழைப் பார்க்கவும்,
உங்கள் தேசியம் ஸ்ரீலங்கன் சோனகர் ஸ்ரீலங்கன் முஸ்லீம் அல்லது இஸ்லாம் என்பது இல்லை.எனது தேசியம்
ஸ்ரீலங்கன் தமிழ் . ஸ்ரீலங்கன் இந்து அல்ல.

Mr Yakoop, உங்களுடைய comments கள் உங்களுக்கே விளங்காத போது எமக்கு எப்படி விளங்கும் .pls be fair

Hello Mr. Anjan, எனது comments இல் சொன்ன விடயம் உமக்கு புரிய வில்லையென்றால், நீா் எந்த நியாயத்தையும் புரியும் திறனற்றவா் போலும். நேரடியாகவே சொல்கிறேன். உங்கள் சமூகம் வேறு எந்த சமூகத்துடனும் நம்பிக்கையாக வாழ்ந்து காட்டியது கிடையாது. உங்களை நம்பியவனுக்கு நீங்கள் குழி தோண்டியதான் வரலாறு. உங்களை நம்பி எப்படி இணைவது.

Post a Comment