Header Ads



முஸ்லிம் அமைச்சர்களுடன், பொதுபல சேனா பேச்சு

புதிய அரசியலமைப்புச் சட்டம் அவசியமா இல்லை என்பது குறித்து முஸ்லிம் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்தில் இன்று -10- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உண்மையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் வேண்டுமா, அப்படியில்லை என்றால் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பால் நல்லிணக்கத்திற்கு தடையேற்படுத்தி உள்ளதா என்பது குறித்து அமைச்சர்கள் றிசார்ட் பதியூதீன், கபீர் ஹசீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதற்கு அமைய அமைச்சர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் தேவைக்கு அமைய தேவையில்லாத திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு சேர்க்கப்பட உள்ளன.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நாட்டையும் இனத்தையும் காப்பற்ற வேண்டியுள்ளது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. உங்களுக்கும் கை தூக்கப்படும்..

    ReplyDelete
  2. A good move by BBS. Why not discuss the matter.

    ReplyDelete
  3. I eagerly waiting to see who are the muslim ministers going to meet him, and what their reaction on recent attacks on mosques and muslims recently

    ReplyDelete
    Replies
    1. First of all you see NP then ur Tamil political leaders and specialty ur backing

      Delete
  4. முதலில் உன்னிடம் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது.

    ReplyDelete
  5. Muslim leaders should use this opportunity to talk about our problems without boycotting this. We can’t expect cunning politicians will solve our problems. The new constitutional amendment got more disadvantages towards minorities who lives out of North & East. East got extra problems with merging. By the name of constitutional amendment, they are trying to fulfill their hidden agenda.
    1. Break the strength of Muslim political parties and minority Tamil parties Except Tamil Arasu Katchi.
    2. To solve My3 and Mahinda problem. If New amendment passed by Parliament. SLFP and Mahinda will lose in Election under 60:40 parliament representation. Ranil likes this because UNP can win the Election comfortably. But My3 ??? Is cunning he doesn’t care of course, he is a President he wants no:1 and part of no:2 to break the strength of Mahinda & Co.

    There are more but this is short n sweet.

    ReplyDelete
  6. MEETING WITH HIM ?

    Many commentators, Forget the Past.? What is GOOD from him from Muslims ? All these days he vomited racism toward Muslims and initiated racism toward Muslims in this land in these recent years and made many killed, masjid damaged, economical damages.

    WE Should know with whom.. we should discuss issues....

    IF done by mistake... It will be a great acceptance for his acts conducted toward us.

    Please ... All ministers should think of the future.. and not get into talk with him.. He may pick points from your talk and then turn against to us with new mechanism or approach. ( Israel and Norway ) acting against to us indirectly.



    If Ministers Meet Him.. It will be an acceptance for his racism.

    ReplyDelete
  7. no meeting in the name of muslims because majority of muslims will never approve it. he is a racist and we must not give him any approval by talking to him. better let him talk alone.

    ReplyDelete
  8. We knew all about him, but nothing happened to stop him. Now he is coming to us. Why can’t we discuss about his racist acts towards Muslims. Then talk about their agenda towards constitutional amendment.

    ReplyDelete

Powered by Blogger.