Header Ads



"இது" முஸ்லிம்களின் பரிதாபம்..!


-Muhamad SalFars-

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு, வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்..,

*முஸல்லா_எங்கே ?
*கிப்லா_எந்த_பக்கம் ?

போன்ற கேள்விகளை கேட்பார்கள்.

ஆனால் இப்போது வீட்டிற்கு வரும் எந்த விருந்தாளிகளும் அதுபோன்ற கேள்விகளை கேட்பதில்லை.

மாறாக,

*சாம்சங் சார்ஜெர் இருக்கா ?

*வைஃபை_இருக்கா ?

*வைஃபை பாஸ்வேர்டு என்ன ?

போன்ற கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.

இறைவன் பாதுகாக்கவேண்டும்..

நிலைமை இப்படியே முன்னேற்றமடைந்துக கொண்டே போனால் பத்து வருடம் கழித்து  நாம் கூறவேண்டி வரும் : 

*முன்பு_நாங்களும்* *முஸ்லிம்களாகத்தான்*இருந்தோம்....!

இறைவன் நம் அனைவரையும் பாதுகாக்கவேண்டும்

*இறை அச்சத்தேடு வாழ்வோம்*

9 comments:

  1. Salam....still muslims are there who ask (musalla and qibla direction) its depend on their faith..

    ReplyDelete
  2. இறையச்சமே வாழ்வில் அச்சாணி !

    ReplyDelete
  3. சார்ஜர் இருக்கா வை பை இருக்க்கா என்றல்லாம் கேட்பது இஸ்லாமிய வாழ்க்கையை விட்டு விலகச் செய்யும் என்பது நமது தவறான எண்ணங்கள்,நாம் தீனோடு வாழ்ந்தால் நம்மை சார்ந்தவர்களும் அதற்கேப்ப மாறிவரும் வாய்ப்பு ஏற்படும் வரும் விருந்தாளிகள் மகீழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ஏற்றாப்போல் நாமும் சேர்ந்து தொழுகையை பிற்படுத்துவதோ அல்லது டி வியில் சினிமாக்களை இட வேண்டிய அவசியம் இல்லை.மாறாக நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் ஒரு புதிய நல்ல விளக்கத்தோடு திரும்பிச் செல்லும் விதமாக நாம் நமது வீடுகளில் இஸ்லாமிய பண்புகளை வளர்க்க வேண்டும்,இப்போது அதிகமானவர்கள் வீட்டுக்கு விருந்தாளியை அழைப்பதே வீட்டில் உள்ள பல்வகையான பொருட்களை காட்டி பெருமைப்படுவதற்குதான் என்பது நாம் அறிவோம்.

    ReplyDelete
  4. Vettila sappu irukka, Padikkam irukka entru ketta kalam pochu, now if u have iPhone u can find Qibla by urself.

    ReplyDelete
  5. May be the writer has no more work..... Let him think.... for the good

    ReplyDelete
  6. இது என்ன அர்த்தமில்லாத புலம்பல்? முன்னர் மார்க்கம் தெரியாமல் இருந்தார்கள், இப்பொழுது மக்கள் கஸ்ரு. ஜம்ஊ செய்வது பற்றியெல்லாம் கற்று விட்டார்கள், ஆகவே பிரயாணத்தில் தொழுகையை ஒரு சிரமமாக ஆக்கிக் கொள்வதில்லை, அவ்வளவுதான். இதற்கெல்லாம் ஒப்பாரி வைக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரையாளர் மக்களுக்கு மார்க்கம் தெரியாது என்று சொல்லவில்லை , உறவினர் வீட்டுக்கு சென்றாலும் போனில் வீணாக நேரத்தை கழிக்கின்றனர் என்பதுதான்.

      Delete

Powered by Blogger.