Header Ads



டிரம்பின் வெற்றி, முஸ்லிம் நாடுகளை ஒன்றுபடுத்துமா..?

-Azeem Salam-

ஞானசார தேரர் இலங்கையில் எங்களை ஓரளவாவது ஒன்றுபடுத்தியது போன்று டொனால்ட் ரொம்பின் தெரிவு உலகளாவிய முஸ்லிம்களை, முஸ்லிம் நாடுகளை ஒன்றுபடுத்தக் கூடும்.

நீங்கள் விரும்பாத ஒன்று உங்களுக்கு நன்மையாக அமையலாம்; நீங்கள் விரும்பிய ஒன்று உங்களுக்கு தீமையாக அமையலாம் என்கிறது அல் குர்ஆன்.

அல்லாஹ் ஒரு அவனை நிராகரிக்கிற ஒருவரைக் கொண்டு மார்க்கதை பலப்படுத்துவான் என்றார் நபி (ஸல்) அவர்கள்.




6 comments:

  1. ஒன்றுபட வேண்டும் பிரார்த்திப்பதை தவிர வேறு வழி இல்லை..

    ReplyDelete
  2. King SALMAN and Leader of TURK are already WORKING together closely toward the issues of Muslim World especially Meddle east issues.

    May Allah Bless both these Muslim Rulers toward establishing ISLAM based on Quran, Sunnah and in the way of understanding of SALAF.

    ReplyDelete
  3. We all Muslim unite as one ummah of our beloved prophet SAW, put all our group mentality one side and love each other as Muslim. Every one judge by allah separately in judgement day. Yes it's true we need to convay the good and forbid the evil. But there should be a limit.

    ReplyDelete
  4. ஒன்று படுமோ இல்லயோ அமெரிக்க டாலரின் பெருமதி குறைய வாய்ப்பிருக்கிறது. Hehe

    ReplyDelete
  5. No one is not comment here that we will together. All of them mind sets are negative trust Allah we want to be together.

    ReplyDelete
  6. எதரி எமக்கு முன்னால் வந்து நின்று நான் தான் உங்கள் ஏதிரி என்று கூறும்போது எமக்கு பாதி வெற்றி கிடைத்துவிட்டது.எவ்வாறாயினும் சர்வதேச ஊடகங்கள் சியோனிசவாதிகளின் கையில் உள்ளதால் விழிப்புடன் பொறுத்திருந்து பார்ப்பதே உசிதமானது.

    ReplyDelete

Powered by Blogger.