July 02, 2016

"இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் நாடுகளில், காதலுக்காக பெண்கள் கொல்லப்பட்டதில்லை"


-மு. மு.மீ-

ஒரு தலை காதல் என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ச்சியாக எண்ணற்ற படுகொலைகள் நடந்து வருகிறது.

காதலை ஏற்றுக்கொண்டால் கற்பை சூறையாடுகிறார்கள் , காதலை ஏற்க மறுத்தால் மரணத்தை பரிசாக தருகிறார்கள்.

காதலை ஏற்க மறுத்த சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் வெட்டி வீசப்பட்டார்.

காதலை ஏற்க மறுத்த ஆசிரியை வினுப்பிரியாவின் முகத்தை மார்ஃபிங் செய்து ஆபாச உடலில் பொருத்தி முகநூலில் வெளியிட்டார்கள். அவமானம் தாங்க முடியாமல் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

காதலை ஏற்க மறுத்த வினோதினியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்கள். சிகிச்சை பலனின்றி வினோதினி உயிரிழந்து விட்டார்.

காதலை ஏற்க மறுத்த வித்யாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்கள். சிகிச்சை பலனின்றி வினோதினி உயிரிழந்து விட்டார்.

நான்கு மலர்களையும் கொன்று குவித்த கொலைகாரர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு தான் நான்கு மரணத்தை மேற்கோள் காட்டியுள்ளோம், இதுப்போல் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவங்கள் பெருகிய போது ஆசிட் கடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக காவல்துறை,

இதனால் எந்த வித பலனும் ஏற்படவில்லை, ஆசிட் இல்லையென்றால் அரிவாள் என்று கொலைகாரர்கள் பெருகி கொண்டே செல்கிறார்கள்.

கொலை சம்பவங்கள் நடைபெறும் பொழுது நான்கு நாட்களுக்கு பரபரப்போடு பேசப்படுவதாலோ, தொலைக்காட்சி TRP ரேட்டிங்குக்காக விவாதம் நடத்துவதாலோ இதுப்போன்ற இரக்கமற்ற படுகொலைகளை தடுத்து விட முடியாது.

ஒரே தீர்வு இஸ்லாமிய சட்டம் !!

இஸ்லாமிய சட்டப்படி ஆசிட் ஊற்றியவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் இதுதான் இஸ்லாமிய சட்டம்.

கொலைக்கு மரண தண்டனை, கற்பழிப்புக்கு மரண தண்டனை,

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் எந்த நாடுகளிலும் காதலுக்காக பெண்கள் கொல்லப்பட்டதில்லை, மாறாக பெண்களை கண்டாலே 10 அடி தூரம் ஆண்கள் ஒதுங்கி செல்லும் நிலையே இருக்கிறது.

இஸ்லாமிய சட்டமே உலக அமைதிக்கு ஒரே தீர்வு...

8 கருத்துரைகள்:

Correct. They don't kill for "love".
But they kill people for "hobby" (for no reason).
Example:- Turkey and Bangladesh (only this wk)

Dear Ajan and all those who call Muslims the terrorist, this is for your kind information.

You guys be just and need to understand what is terrorism. One invade Afghanistan sovereign and called the native Talibans terrorist. Then invade Iraq and called the native Iraqi people terrorists. Invade Palestine and kill innocent natives and call them terrorist. Invade Libya and kill natives and call them terrorists.

Don't you understand who suffers in all these natives are Muslims and you call them terrorists. As LTTE called them Tamil Tigers will you call all Tamils are terrorists? No...then why this discrimination only for Muslims..

Will come to Turkey and Bangladesh ...you are well aware it's by ISS /Daesh. Who's is fighting ISS/Daesh. Are Hindus fighting or Christians? Understand that Muslims are fighting ISS. Then y the hell you call Muslims terrorist while Muslims are fighting them. Is that Because they are named Islamic state. Since LTTE called them Tamil Tigers, will you call all the Tamils Terrorists? Then why this discrimination only for Muslims...

Don't you see out of world Muslim population, only 0.000000001% are terrorists who call them with Muslim names. So you don't stand with the majority of Muslims who fight these terrorists? and do you call the majority Muslims the terrorists? By that you guys stand with those 0.000001% terrorists with Muslim names. Ultimately you don't see you are supporting terrorists.

Terrorists don't have religion. They know to kill. They don't know whether it's good or bad and those who can't understand good or bad / right or wrong, we call them animals. Open your eyes and be logical. Terrorism should be destroyed in all nations. But remember it starts with those who tries to invade the sovereign of any country. If you are just and stand for justice support Muslims who are severely affected in all sides. They have lost their everything and labelled as terrorists. How do you call the refugees from Syria in West? Terrorists... then touch you heart and ask whether you will call Lankan (Tamil speaking) refugees in India as terrorists? Then why only for Muslims you call them terrorists?

Terrorism is not out. It's in you and the way you see it. It's on the way how you see people. Muslims never look at an act of a person and judge a community. We never looked at LTTE and called the Hindus terrorists. We never looked at Maoist and Chinese the terrorist. We never kill for love or hobby. But we are the one who dies.

I spoke about just and justice which you all call "dharmam". I wish to recall the words of Bhaarathi and this to Tamil loving people
"dharmathin valvu thanai soodhu kavum iruthiyil tharmame velum". Stand for just and justice.

Attaking muslim cuntreis not by muslims. are you mad ?

Mr ajan. You cannot tell from any country a muslim wear like non muslim and gave a terror attack to non muslim city ? killing innocent people ?
do you know now whats happening?
A whole bunch of group claiming they are muslims...and they killing innocent muslims arround the world !!! Do you believe ? Sudden attack in non muslim countries and claiming we are muslims ?
Do you know why they advertice "islam" ?
you must understand , all this to stop the truth and only peace religon people embrassing .

அடடா... உலகத்துக்கு தற்கொலை தாக்குதலை அறிமுகப்படுத்தியவர்கள் பற்றி அன்டன் ராஜ் மறந்துவிட்டார் போலும்...
பாவம் பால் மணம் மாறாத குழந்தை.
விரலை கொடுத்தாலும் கடிக்கத்தெரியாது இவருக்கு...

Neenga srilanka anga erukkura perasanaija athuvum Muslim sampaththa padda newsa poodunga neenga aan tamil naadukku pooringa jaffna Muslim news

Ajan Antonyraj,
Keep in mind that Is is anti Islamic forces created after 2010 to punish Muslim countries who defeated UN resolution against Srilanka.Whole world knows who created IS and funding. IS is creating a problem only in Muslim countries, It's leader is Jew from Israel, disguised as Muslim.you see is as Muslim problem.if it were so How christian killing millions of Iraqis,Afghanis, pakistanis,How Christian killed millions of Red Indians,Aborigins,South African,Asians and Vietnamis. christians blood thirstiness never quenched.How Christians killed six Million Jews.how Christian killed several thousand bosnian muslims.How Hindus and christian(LTTE)killed several Thousand people by suicide bombing and shooting.How they looted the several Billion worth properties and expelled the Jaffna Muslims within two hours is not terrorism. You cannot see Buddhist terrorist killing Muslims in Yenmar. How in Sri lanka from time to time sinhalese destroying muslims econnomy. In colombo,Mavenela and Aluthgama they destroyed several billion worth of economy of Muslims. these are not terrorism?

@VR Methuen ஏன் தமிழ் நாட்டு நியுஸ் போட முடியாது மிதூசன்?
திமழ்நாட்டு காரன் சீமானும் அவனது அல்லக்கைகளும் இலங்கையை வைத்து அரசியல் செய்யலாம். அதற்கு நீங்களும் " தமிழன்டா" என மார்தட்டிக்கொள்ளலாம் ஆனால் JM தமிழ்நாட்டு நியஸ் போட்ட கூடாது?
சரி அதற்கு நீங்கள் ஏன் அலட்டிக்கொள்கிறீர்கள்? நீங்கள் தமிழ் நாடா?
"தமிழன்" என்ற உணர்வு உங்களுக்கு இருக்கும்போது " முஸ்லிம்" என்ற உணர்வு எங்களுக்கு இருக்கக்கூடாதா?
அதுவும் அப்பாவி முஸ்லிம்களின் மீது பொய் பழி சுமத்தும் போது அது இன்னமும் அதிகமாகவே வரும்.
அந்த அப்பாவி பெண்ணின் "Rejection" ஐ கூட தாங்க முடியாத அந்த சொரணை கெட்ட, தைரியமில்லாத கோழை தமிழனுக்கு எதிராக எதுவுமே சொல்ல உங்களுக்கும் தைரியமில்லையா?

Post a Comment