Header Ads



ரணிலுக்கு சிலிண்டர் சின்னம் கிடைத்தது இறைவனின் ஆசிர்வாதமாகும்

Thursday, August 15, 2024
சமையல் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக கிடைத்திருப்பது இறைவனின் ஆசிர்வாதமாக...Read More

இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல், துடுப்பு இல்லாத படகு போன்றது

Thursday, August 15, 2024
ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் ...Read More

குழந்தையையும், தாயையும் இழந்த ஆசிரியை - ஜனா­ஸாக்கள் பெருந்­தி­ர­ளா­னோர் முன்­ நல்­ல­டக்கம்

Thursday, August 15, 2024
எதிர்­பா­ராத திடீர் நிகழ்­வுகள் வாழ்க்கைச் சக்­க­ரத்தை மாற்றி விடு­கின்­றன. இந்­நி­கழ்­வு­களும் அத­னை­யொட்­டிய வாழ்க்கை மாற்­றங்­களும் வாழ்க...Read More

ஜனாஸா எரிப்பு: மன்­னிப்புக் கோரி­ய­து அர­சியல் உள்­நோக்கம் கொண்­ட­தல்ல

Thursday, August 15, 2024
கொவிட் சட­லங்­களை எரித்­த­மைக்­காக அர­சாங்கம் அண்­மையில் மன்­னிப்புக் கோரி­ய­மை­யா­னது அர­சியல் உள்­நோக்கம் கொண்­ட­தல்ல எனக் குறிப்­பிட்­டுள...Read More

மாணவர்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை..

Thursday, August 15, 2024
  நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களி...Read More

மசாஜுக்கு சென்ற வர்த்தகருக்கு ஏற்பட்ட துயரம்

Thursday, August 15, 2024
மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகளை பெண் ஒருவர் கொள்ளையடி...Read More

நான் காசா செல்ல முடிவு செய்துள்ளேன், எங்கள் மக்கள் சரணடைய மாட்டார்கள் - அப்பாஸ்

Thursday, August 15, 2024
பாலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், துருக்கிய பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில்,  தனது மரணத்திற்கு வழிவகுத்தாலும் கூட, காஸா பக...Read More

தேர்தல் ஆணைக்குழுவை கடுமையாக சாடும் விஜயதாச

Thursday, August 15, 2024
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ, இன்று -15- முற்பகல் வேட்புமனுக்களை கையளிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு ஒழுக்க...Read More

சஜித்தை ஆதரித்தது ஏன்..?

Thursday, August 15, 2024
தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதற்கு மக்கள் இணங்கியதாலும், கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் 31...Read More

3 முஸ்லிம் Mp க்கள் இன்று தெரிவித்த விடயங்கள்

Thursday, August 15, 2024
இனவாதி என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாசவை அந்தக் கட்சி எந்த அடிப்படையில் ஆதரிக்கிறது என்பது தெரியவில்லை, அந்...Read More

தனது 2 குழந்தைகளும் படுகொலை - இஸ்ரேலிய கைதியை சுட்டுக்கொன்ற கஸ்ஸாம் போராளி

Thursday, August 15, 2024
ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில்  கஸ்ஸாம் படைப்பிரிவின் போராளி,  (காவலாளி) ஒரு இஸ்ரேலிய கைதியைக...Read More

காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான போரின் 314 நாட்கள்: - 40,005 பலஸ்தீனியர்கள் தியாகிகள் ஆகினர்

Thursday, August 15, 2024
காசா மீதான இஸ்ரேலின் கொடூரமான போரின் 314 நாட்கள்: காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,005 பேர்  92,401...Read More

வேட்புமனு தாக்கல் செய்தபின் 5 முக்கிய விடயங்களை கூறிய ஜனாதிபதி

Thursday, August 15, 2024
நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்த...Read More

ஒரே பார்வையில் ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடும் 39 பேரின் விபரம்

Thursday, August 15, 2024
2024 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு ...Read More

இஷாக், முசாரப், அலிசப்ரி ரஹீம் ரணிலுக்கு ஆதரவு நல்குவதாக அறிவிப்பு

Thursday, August 15, 2024
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் பார...Read More

'கேஸ் சிலிண்டர்' சின்னத்தில் ரணில் தேர்தலில் போட்டி

Thursday, August 15, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக "கேஸ் சிலிண்டர்...Read More

தேர்தலில் பெண்களுக்கு தட்டுப்பாடா..? ஆண்களே காரணம்

Thursday, August 15, 2024
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கம் முன்னிலைப் பெற்றுள்ளது. இதன்படி 2024ஆம் ஜனாதிபதி தேர்தலில் எந்த...Read More

யார் வெற்றி பெறுவார்கள்..? ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு

Thursday, August 15, 2024
இலங்கையின் தலைமைத்துவம் கண்டிப்பாக மாற வேண்டும் எனவும், இம்முறையும் மக்கள் தவறிழைத்தால் மிகவும் சோகமான சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் ...Read More

ஜனாதிபதித் தேர்தலில் போலி இணைப்புகளுக்குள் உள்நுழைய வேண்டாம்

Thursday, August 15, 2024
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு | ஒருங்கிணைப்பு மையம் (SLCERT|CC) பொது மக்களை தேர்தல் காலத்தில் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை ஊக்குவிக்கு...Read More

இந்த 3 பாலஸ்தீனிய உடன்பிறப்புகளும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களினால் படுகொலை

Thursday, August 15, 2024
காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் இந்த மூன்று பாலஸ்தீனிய உடன்பிறப்புகள், நூரெடின், ஓமர் மற்றும் முகமது அல்-மதூன் ஆகியோர் படுகொலை செய...Read More

"குரங்கம்மை" அவசரகால நிலையாக WHO அறிவித்தது

Thursday, August 15, 2024
  நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரி...Read More

விஜயதாசவின் கடும் விமர்சனம்

Thursday, August 15, 2024
நாட்டில் அரசியல் கட்சிகள் இன்று நீர்த்துப் போயுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் வலுவான அரசியல் கட்சிய...Read More

வேலு குமார் பல்டியடிப்பு - ரணிலுக்கு ஆரவளிப்பதாக உறுதி

Thursday, August 15, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிளவர் வீதியில் உள்ள அவரத...Read More

வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் சஜித்

Thursday, August 15, 2024
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றைய -...Read More

குப்பைகள் வெளியேறியுள்ளன, தூய்மையானவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்

Thursday, August 15, 2024
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்த குப்பைகள் வெளியேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். தற்பொழுது கட்சியில்...Read More
Powered by Blogger.