Header Ads



இலங்கையர்கள் காஸாவுக்கு வழங்கிய நிதி (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றம்

Saturday, April 13, 2024
(றிப்தி அலி) பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப...Read More

இஸ்ரேலின் கப்பலை பிடித்தது ஈரான் - அநநாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரிக்கை

Saturday, April 13, 2024
இஸ்ரேலியர் ஒருவருக்குச் சொந்தமான சரக்குக் கப்பலை ஈரான் கைப்பற்றியதை அடுத்து,  ஈரான் , இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை "பயங்கரவாத அமைப...Read More

வட கொரியாவுக்கு அணு ஆயுதங்களை தயாரித்தவர், தென் கொரியாவில் Mp ஆகினார்

Saturday, April 13, 2024
பார்க் சூங்-குவோன் ஓர் இளைஞராக, தனது தாயகமான வட கொரியா, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வெடிக்கச் செய்த அணு ஏவுகணைகளை உருவாக்க உதவினார்...Read More

என் மீது சேறுபூச, முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது

Saturday, April 13, 2024
இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐ.சி.சி போட்டி நடுவருமான குமார் தர்மசேன  தனது நிறுவனமான பின்டானா பிளான்டேஷன்ஸ் தொடர்பில் எழு...Read More

இதுவரை ஷஹீதாக்கப்பட்டுள்ள, ஹமாஸ் தலைவர் ஹனியாவின் வாரிசுகள்

Saturday, April 13, 2024
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஷஹீதாக்கப்பட்டுள்ள, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் வாரிசுகள் இவர்கள். -ஹைதர் அலி-Read More

ஜனாதிபதி செயலகத்தில் பேசப்பட்ட 5 முஸ்லிம் பிரச்சினைகள்

Saturday, April 13, 2024
(ஏ.ஆர்.ஏ.பரீல்) முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­கான உயர்­மட்ட கலந்­து­ரை­யா­ட­லொன்று ஜனா­தி­ப...Read More

இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்போம்

Saturday, April 13, 2024
காஸா மீதான ஒடுக்குமுறைக்கு இஸ்ரேல் "விலையைச் செலுத்தும்" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூ...Read More

காரை ஓட்டிச்சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு

Saturday, April 13, 2024
அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில்...Read More

பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால்..?

Saturday, April 13, 2024
சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள் அவர்களால் உங்களுக்கு அல்...Read More

பல்டியடித்த மெத்­திகா, எல்­லோரும் ஏசி­னார்கள், இது நான் செய்த வேலையல்ல என்கிறார்

Saturday, April 13, 2024
கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வதால் நிலத்­தடி நீரில் வைரஸ் கிரு­மிகள் பரவும் என அன்று பேரா­...Read More

வெளிநாட்டினரை குறிவைத்து மின்னணு கண்காணிப்பு திட்டம்

Saturday, April 13, 2024
அமெரிக்க பிரதிநிதிகள் சபை, வெளிநாட்டினரை குறிவைத்து மின்னணு கண்காணிப்பு திட்டத்தை நீட்டிக்க வாக்களித்துள்ளது, அதிகாரிகள் தேசிய பாதுகாப்புக்க...Read More

சவூதிக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் கௌரவிக்கப்பட்டார்

Saturday, April 13, 2024
ஜெம்மியதுஷ் ஷபாப் (Amys) நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் அஷ்ஷெய்க் ஒ.எல்.அமீர்...Read More

மோடியின் மிகக் கேவலமான, சீழ்பிடித்த நாற்றப் பேச்சு

Saturday, April 13, 2024
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த மோடி, அதில் “முஸ்லிம் லீகின் தன்மை” இருப்பதாக மத அடிப்படையில் கூறினார். இப்போது இந்தியா கூட்டணியின்...Read More

கொழும்பு - மும்பை இடையே நேரடி விமான சேவை

Saturday, April 13, 2024
இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வாரத்திற்கு மூன்று தடவைகள் இந்த விமான சேவை...Read More

எதிரிகளை விரைவில் முறியடிப்போம், இது இறுதிச் சுற்று அல்ல

Saturday, April 13, 2024
எதிரிகளை விரைவில் முறியடிப்போம் என்று ஹமாஸின் காலித் மெஷால் உறுதியளித்துள்ளார். ஹமாஸின் மூத்த அதிகாரியான கலீத் மெஷால் தோஹாவில் நடந்த நிகழ்ச்...Read More

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எமது வான்வெளியை பயன்படுத்த முடியாது - துருக்கி

Saturday, April 13, 2024
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது வான்வெளியை பயன்படுத்த முடியாது என துருக்கி அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நி...Read More

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் மாத்திரமே ஞானசாரரை விடுதலை முடியும்

Friday, April 12, 2024
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், நாளைய தினம் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள கைதிகளின் பட்டியலில் இடம்பெறவில்லை எ...Read More

மது போதையில் வாகனம் செலுத்துபவரை, கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசில்

Friday, April 12, 2024
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்...Read More

உலகின் சிறந்த பாதுகாப்புத் திறன்கள் எங்களிடம் உள்ளன, இஸ்ரேலியப் படைகளை தயாராகுமாறு அறிவிப்பு

Friday, April 12, 2024
இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டேனியல் ஹகாரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் வரவிருக்கும் நாட்களில் இஸ்ரேலியப் படைகள் 'எச்சரிக்கை...Read More

"இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம், ஈரான் வெற்றிபெறாது"

Friday, April 12, 2024
"இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்  என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிட...Read More

காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 33,634 ஆக உயர்ந்துள்ளது

Friday, April 12, 2024
போர் தொடங்கியதில் இருந்து ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை குறைந்தது 33,634 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவ...Read More

ஈரானுக்கு எதிராக எங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது - கத்தாரும், குவைத்தும் அறிவிப்பு

Friday, April 12, 2024
கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ள...Read More

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் பயணிப்பதை தவிர்க்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்

Friday, April 12, 2024
இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது ஈரான் மற்றும் ...Read More

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு கொரோனா மரணம்

Friday, April 12, 2024
நீண்ட நாட்களுக்குப் பிறகு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குருநாகல் போதனா வைத்தியசாலைய...Read More

அடுத்த 48 மணி நேரத்தில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் - அமெரிக்க உளவுத் தகவல்

Friday, April 12, 2024
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலை ஈரான் தாக்கும் - அமெரிக்க உளவுத்துறை தகவல் அடுத்த 24 - 48 மணி நேரத்தில் முன்னோடியில்லாத மற்றும் நேரடி ஈரானிய...Read More
Powered by Blogger.