Header Ads



சீரற்ற காலநிலை, உயிரிழப்பு அதிகரிப்பு, சப்ரகமுவ பாடசாலைகளுக்கு விடுமுறை

Friday, May 26, 2017
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற...Read More

ஜனாதிபதியின் ஆதரவினைப் பெற்ற பொதுபல சேனா, ரோயல் பார்க்வரை தொடர்ந்த உறவு

Thursday, May 25, 2017
ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற...Read More

ஞானசாரரைத் தேடி முற்றுகையிடப்பட்டுள்ள ரோயல் பார்க்,

Thursday, May 25, 2017
கொழும்புக்கு அண்மித்த ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்...Read More

"பெற்றோர் கவனத்திற்கு" (பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகில்)

Thursday, May 25, 2017
உங்கள் பெண்குழந்தைகளை தனியார் வாகனங்களில் பாடசாலைக்கு அனுப்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்த கட்டுரையை படியுங்கள்! இன்று (24.05...Read More

“நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு, ஞானசாரர் காரணம் அல்ல"

Thursday, May 25, 2017
இன்று -25- இடம் பெற்ற ஊடக சந்திப்பில், மாகல் கந்தே சுதந்த தேரர் ஓர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்திருந்தார். அதாவது “நாட்டில் ஏற்பட்ட ...Read More

கழிப்பறைக்கு செல்லும் பெண்களை, ஒளிந்திருந்து பார்த்தவர் படுகொலை

Thursday, May 25, 2017
கழிப்பறைக்குச் செல்லும் பெண்களை ஒளிந்திருந்து பார்ந்த நபரொருவர் இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கேகாலை ப...Read More

நாட்டிலிருந்து தப்பியோட ஞானசாரா திட்டம் - கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் தீவிரம்

Thursday, May 25, 2017
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பீ பிரிவு பொலிஸா...Read More

ஞானசாரர் ஒளிந்துள்ளார், அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம்

Thursday, May 25, 2017
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைமுகமான இடமொன்றில் ஒளிந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படல...Read More

இனவாதத்தை அரசியல் சூழ்ச்சியாக பார்க்கும், மைத்திரிபாலவின் முட்டாள்தனம்

Thursday, May 25, 2017
ஒரு குழுவினர் நாட்டை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாடுகளை  அ...Read More

ஒன்றரை வயது பாத்திமா தஸ்னிகா, தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்து மரணம்

Thursday, May 25, 2017
மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட மீராகேணி ஸக்காத் கிராமத்தில் இன்று (25) பகல் தண்ணீர் வாளிக்குள் வி...Read More

இலங்கையில் நாளை ரமழான், தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

Thursday, May 25, 2017
ஹிஜ்ரி 1438 - புனித ரமழான் மாதத்துக்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, நாளை வெள்ளிக்கிழமை (26) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர், கொ...Read More

ஞானசாரரை அடுத்த பிரபாகரனாக சித்தரித்து, கைதுசெய்ய 20 ஜீப் வண்டிகள் தயார்

Thursday, May 25, 2017
கலகொட அத்தே ஞானசார தேரரை அடுத்த பிரபாகரனாக சித்தரிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பில் இன்று ...Read More

வைத்தியர்களின் பெயரில், இப்படியும் நடக்கிறது

Thursday, May 25, 2017
வைத்தியர் ஒருவரின் தந்தை வைத்தியராக முயற்சித்தமையால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனின் வைத்தியர் தொழி...Read More

பத்தரமுல்லையில் 'கிரீஸ் மனிதன்' கைது

Thursday, May 25, 2017
பத்தரமுல்லையில் உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடிய நபர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு உடல் முழுதும் க...Read More

இன­வாதம் கரை­பு­ரண்­டோ­டு­கி­றது, முஸ்­லிம்கள் மீது மூர்க்­கத்­த­ன­ம் முன்­னெ­டுப்பு - அஸ்வர்

Thursday, May 25, 2017
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­ய...Read More

ஜனாதிபதியின் இனவாதம் அம்பலம் - முஸ்லிம்கள் பேரதிர்ச்சி

Thursday, May 25, 2017
முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில்,  முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதியை சந்திக்க முயன்றுள்ளனர். இதுபற...Read More

யாழ்ப்பாணத்தில் அல்லாஹ்வின் இல்லம், மூடப்பட்டதன் மர்மம் என்ன?

Thursday, May 25, 2017
-பாறுக் ஷிஹான்- யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள  கோட்டை பள்ளிவாசல் தினமும் முடிக்கிடப்பதை காண முடிகின்றது. வரலாற்ற...Read More

பள்ளிவாசல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் விமலும், பேரினவாதிகளுக்குத் துணை போகும் சிங்கள ஊடகங்களும்

Thursday, May 25, 2017
ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்-பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை ...Read More

முஸ்லிம்களை குறிவைத்து, இனவாத நடவடிக்கைகள் - அமெரிக்க தூதரிடம் அறிக்கை கையளிப்பு

Thursday, May 25, 2017
அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் மேற் கொண்டனர். இந்த சந்திப்பு நேற்று (24.05.2017) கொழும்பில் இட...Read More

இலங்கை முஸ்லிம்களின் நிலவரம், கவனம் செலுத்த றீட்டா ஐசக் உறுதி

Thursday, May 25, 2017
இலங்கை முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தப்படுமென ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்களுக்கான சிற...Read More

ஞானசார தேரரே, உங்கள் துறவு உண்மைத் துறவல்ல..!

Thursday, May 25, 2017
(வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி) துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பத...Read More

ஹர்த்தால் என்பது, பிசிபிசுத்துப் போன செயற்பாடாக அமையக் கூடாது..!

Thursday, May 25, 2017
-Mohamed Naushad- முஸ்லிம்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாத்வீகமான சில எதிர்ப்பு நடவடிக்கைக...Read More

இன்றும் சில நாட்கள், அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் - சாகல ரத்னாயக்க

Thursday, May 25, 2017
“நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர். பொதுமக்களின் நலனுக்காகச் செயற்பட அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை, இனவாதத்தைத் தூண்டும் ...Read More
Powered by Blogger.