Header Ads



'யாதும் ஊரே யாவரும் கேளிரே' என தமிழில் சொன்ன மோடி

Friday, May 12, 2017
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரை...Read More

ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள, விசேட அறிக்கை..!

Friday, May 12, 2017
எமது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை வடி­வ­மைத்த முன்­னோர்கள் சமூ­கத்­துக்கு நல்­ல­தையே செய்­தி­ருக்­கி­றார்கள். இச் சட்­டத்தில...Read More

2 மாகாண சபைகளில் ஆட்சிமாற்றம் ஏற்படுமா..? தீவிர முயற்சியில் மஹிந்த

Friday, May 12, 2017
மத்திய மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது. ஆட்சி மாற்றம் செய்வது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்...Read More

ஹிஸ்புல்லாஹ்விடம் பேசி, விடயத்தை சாதித்த பௌத்த தேரர்..!

Friday, May 12, 2017
வன்செயல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட ஏறாவூர் புனிதலாராமய விகாரைக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எ...Read More

அக்கரைப்பற்று கடற்கரையில், முழு நிலவில்பாரிய கௌரவிப்பு விழா

Friday, May 12, 2017
பிரபல முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியரும், முஸ்லிம் மாகாண சபை முன்னோடியும், முஸ்லிம் உரிமைகள் மன்றத் தலைவருமான அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.முஹய...Read More

சடலத்துடன் சென்றவர்கள், குளவிக்கு பயந்து ஓட்டம் - பாதுகாப்பு வழங்கிய நாய்..!

Friday, May 12, 2017
கலகா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லெவலன் தோட்ட மணிக்கட்டி பிரிவில் குளவி தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலத்தை புதைக்காமல் அதனை சில மணிநேரம் க...Read More

அமெரிக்க குடியுரிமையை நீக்கி, ஜனாதிபதியாக கோத்தா ரெடி, டிரம்பின் ஆதரவுபெற முயற்சி

Friday, May 12, 2017
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதற்காக தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தக...Read More

கோர விபத்து, ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் பலி

Friday, May 12, 2017
பொலன்னறுவை - பிந்திவெவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று பஸ் ஒன்றில் மோதி விபத்துக்குள...Read More

நள்ளிரவில் மஹிந்த, மோடி சந்திப்பு

Friday, May 12, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று பின்னிரவ...Read More

12 மணி நேர அறுவை சிகிச்சை, 6 முறை மாரடைப்பு - உயிர்பிழைத்த அதிசய குழந்தை

Thursday, May 11, 2017
மகாராஷ்டிர மாநிலத்தில் விசாகா -வினோத் என்ற தம்பதிக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், வீட்டுக்கு எடுத...Read More

வெளிநாட்டினருக்கு அரசு வேலை இல்லை - சவுதி அரேபியா ஆணை

Thursday, May 11, 2017
சவுதி அரேபிய அரசு, நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற ...Read More

தலாக்கிற்கு பதிலாக, முஸ்லிம்கள் விவாகரத்துக்கு மாற்று வழி என்ன..?

Thursday, May 11, 2017
-BBC- முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை குறித்து இன்று -11-05-2017 உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்கி...Read More

இலங்கையில் மோடி - கொழும்பு வரவிருந்த சீன நீர்மூழ்கிக்கு அனுமதி மறுப்பு

Thursday, May 11, 2017
கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் நீர் மூழ்கிக்கப்பல் ஒன்று நங்கூரமிடுவதற்காக சீனா விடுத்தக்கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. இந்திய...Read More

இரவு 11 மணிக்கு மோடிக்கு, இராப்போசன விருந்து வழங்கிய ஜனாதிபதி

Thursday, May 11, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராப்போசன வ...Read More

குப்பையில் இருந்து மூன்றரை கோடி ரூபா, பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Thursday, May 11, 2017
கொழும்பு கோட்டை டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 3.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் குப்பையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸார...Read More

சத்தியாக்கிரக போராட்டத்துக்கு, இளைஞர்கள் முஸ்தீபு..!

Thursday, May 11, 2017
-எம்.வை.அமீர்,யூ.கே.காலிதின்- சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு முன்னெ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, இரத்தக்கரை படிந்த மோடி -நாமல்

Thursday, May 11, 2017
இந்த நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்து  நிரந்தர சமாதானத்தை கொண்டுவந்த மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் அப்பாவி மக்களை கொன்றதாக கூறி சர்வதேசம் சென்று மு...Read More

மூத்த ஊடகவியலாளர், நிலாமின் மகன் காலமானார்

Thursday, May 11, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான...Read More

பெட் ஸ்கேனர் கொள்வனவு தாமதம் - புற்று நோயாளர்கள் பெரும் அவதி

Thursday, May 11, 2017
மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கான பெட் ஸ்கேனர் இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றது....Read More

இலங்கையிலிருந்து முஸ்லிம் நாடுகளுக்கு, குழந்தைகள் விற்பனை - மோசடிக் கும்பல் கைது

Thursday, May 11, 2017
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பல் ஒன்றை பொலிசா...Read More

டெங்கு காய்ச்சலினால், பாத்திமா ஸஹா மரணம்

Thursday, May 11, 2017
காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று மாலை உயிரிழந்தள்ளார் என காத்தான்குடி சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார...Read More

"பௌத்தம் பரவியது, இரத்தம் சிந்தலினால் அல்ல" - சம்பிக்க

Thursday, May 11, 2017
தேரவாத பௌத்தத்தை முழு உலகத்திற்கும் பரப்பிய நாடுகளில் இலங்கையே முன்னிலை வகிக்கின்றது என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ...Read More

அரபுக் கல்­லூ­ரி­க­ளைப்­ பற்­றிய பிற மதத்­த­வர்­களின், சந்­தே­கங்­களை மாற்­றி­ய­மைக்கலாம் - அகார் முஹம்மத்

Thursday, May 11, 2017
-விடிவெள்ளி- இலங்­கையிலுள்ள அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கென ஒரு பொது­வான பாடத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் அரபுக் கல்­லூ­ரி­க­ளைப்...Read More
Powered by Blogger.