Header Ads



சிறந்த ஊடகமொன்று இல்லாத, குறையை உணர்ந்து வேதனைப்படுகின்றோம்

Friday, May 05, 2017
-சுஐப் எம் காசிம்- முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிவில் அமைப்புக்கள் பல, சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும...Read More

மகிந்த தலைமையில் பாரிய ஆபத்தை ஏற்படுத்தி, இனக்கலவரம் ஏற்படுத்த முயற்சி

Friday, May 05, 2017
மகிந்த தலைமையில் இன்னுமோர் யுத்தத்திற்கு வழி அமைத்துக் கொண்டு வரப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ப...Read More

8 பேருக்கு வாகன கொள்வனவு - 32 கோடி 98 இலட்சம் தேவையாம்

Friday, May 05, 2017
😁😁எட்டு பேருக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான   ரூபா 32 கோடி 98 இலட்சம், குறைநிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு...Read More

தகாத வார்த்தைகளால், தள்ளாடிய பாராளுமன்றம் - மகிந்த அணி + மங்கள மோதல்

Friday, May 05, 2017
பிரபாகரனுக்கு ஒரு விளக்கு, மகிந்தவிற்கு ஒரு விளக்கு என்று பொய்யான வதந்திகளைப் பரப்பிக் கொண்டு வர வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ...Read More

திராணியற்றவர்களாக முஸ்லிம்கள் இருப்பதையிட்டு வெட்கமும் வேதனையும் பட வேண்டும்

Friday, May 05, 2017
பலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 18வது நாளாக தொடர்கிறது. அரசியல் தலைவர்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த போராட்...Read More

இஸ்ரேலுக்கு எதிராக பிரேரணை - இலங்கை தப்பியோட்டம், பாராளுமன்றத்தில் ஹக்கீம் கவலை

Friday, May 05, 2017
'இஸ்ரேலுக்கு எதிராக யுனேஸ்கோ அமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை கலந்து கொள்ளாமை சர்வதேச ரீதியாக தவறான மு...Read More

மக்களின் பணத்திணால், வைத்தியரானவர்கள் வேலைநிறுத்தம் - துன்பத்தில் மக்கள்

Friday, May 05, 2017
-பாறுக் ஷிஹான்- சைட்டத்திற்கு எதிராக யாழிலும்  பணிநிறுத்தப் போராட்டம் இன்று(5)  காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்...Read More

சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு மேலும் பலப்பட வேண்டும் - நவாஸ் ஷரீப்

Friday, May 05, 2017
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்...Read More

2991 மில்லியன் பணத்தை தவறாக பயன்படுத்தியமை - பசிலுக்கு நீதிமன்ற நோட்டீஸ்

Friday, May 05, 2017
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்திய சம்பவத்...Read More

யாழ்ப்பாண மீலாத் விழா குழு, அமைச்சர் ஹலீமுடன் சந்திப்பு (படங்கள்)

Friday, May 05, 2017
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் விழா தொடர்பில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஹலீமுடன் யாழ்ப்பாண மீலா...Read More

சிலையை வைக்­க அனுமதித்தோர், விகாரையை எதிர்க்கின்றனர்

Friday, May 05, 2017
-ARA.Fareel விடிவெள்ளி- இறக்­காமம் மாயக்­கல்லி மலையில் புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­போது அதற்கு அனு­மதி வழங்கி அமை­தி­யாக இருந்த ம...Read More

நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர், பாராளுமன்றம் சென்ற கீதா

Friday, May 05, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாடாளுமன்றத்துக்கு, நேற்று (04) வருகை தந்திருந்தார்.  கீத...Read More

கேவலம், கேவலம்..

Friday, May 05, 2017
கேவலம், கேவலம்.. சுகாதாரம்,கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இன்று (05) வெள்ளிக்...Read More

கடத்தப்பட்ட 2 முஸ்லிம்களையும் விடுவிக்க 30 இலட்சம் கப்பம் கோரல்

Friday, May 05, 2017
கம்­பளை நகரில் இரண்­டரை வயது குழந்­தை­யுடன் இளைஞர் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் உற­வி­னர்­களால் முறைப...Read More

எழுத்துப் பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம், திருமணத்தை நிறுத்திய மணமகள்

Friday, May 05, 2017
எழுத்து பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள் மண­ம­க­னுக்கு வைக்­கப்­பட்ட எழுத்து பரீட்­சையில...Read More

ஹஜ் முக­வர்­ சிலரின், சுயநலச் செயற்பாடு - முஸ்லிம் திணைக்­க­ளத்திற்கு பல அசௌ­க­ரி­யங்­கள்

Friday, May 05, 2017
-ARA.Fareel- ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்­த­வர்­களில் 5500 பேருக்கு தமது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு முஸ்லிம் சம...Read More

நாட்டை நிர்வகிக்க வேண்டியது, செல்வந்தர்கள் அல்ல - ஜனாதிபதி

Friday, May 05, 2017
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு பொருத...Read More

'புதிய பயங்கரவாத சட்டவரைவு, மிகக் கொடூரமானது'

Friday, May 05, 2017
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு, மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்க...Read More

பாராளுமன்றத்தில் சாதனை படைத்த புத்திக்க

Friday, May 05, 2017
ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் குறைகளை முன்வைத்த சாதனையை ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்...Read More

வேலைநிறுத்தம் இன்று வேண்டாம், என வேண்டுகோள்..!

Thursday, May 04, 2017
டெங்கு, சீரற்ற காலநிலை, போன்றவற்றால் நாடு முழுவதிலும் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், வேலைநிறுத்தத்தில் குதிப்பது நியாயமானதா என்பது...Read More

மிகவும் வேதனையாகவுள்ளது, நியாயமானதா என இதயத்திடம் கேட்க வேண்டும் - கீதா

Thursday, May 04, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இன்று (04) மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார். கீதா குமாரசிங்கவிற்கு பாராளுமன்ற உற...Read More

மூனே மூனு வார்த்தை...!!!

Thursday, May 04, 2017
மன அழுத்தத்துக்கு எத்தனையோ மருந்துகளும், சிகிச்சைகளும் இருக்கின்றன. ஆனால், அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டியதில்லை. மூணே மூணு வார்த்தைகள...Read More
Powered by Blogger.