Header Ads



காஷ்மீர் மக்களுக்காக ஜெனீவாவில் ஒலித்த, இலங்கை முஸ்லிம்களின் குரல் (படங்கள்)

Friday, March 17, 2017
(ஜெனீவாவில் இருந்து ஏ.ஏ.எம். அன்சிர்) காஷ்மீர் முஸ்லிம்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் கொ...Read More

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

Friday, March 17, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் கப்பம் எதுவும் இன்றி இன்று (17) அதிகாலை 1...Read More

தொழுகையினால் ஏற்படும் பயன்கள் - அமெரிக்க ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்

Thursday, March 16, 2017
மனிதனின் அகத்தில் தோன்றும் கவலை சோர்வு கலக்கம் போன்ற வற்றிற்கு தொழுகை சிறந்த மருந்தாகவும் நிவாரிணியாகவும் இருப்பது போல் முதுகு வலி மூட...Read More

ஜப்பான் முஸ்லிம்களுக்கு மன்னர், சல்மான் சொன்ன ஆலோசனை

Thursday, March 16, 2017
சவுதி மன்னர் சல்மான் தமது ஆசிய நாடுகளின் சுற்று பயணத்தின் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு முன் ஜப்பான் வந்தார் ஜப்பான் அரசால் சிறப்ப...Read More

இறைவனால் அருளப்பட்ட, சிறந்த மார்க்கம் இஸ்லாம் - டொனால்ட் டிரம்ப்

Thursday, March 16, 2017
சவுதி இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான முஹம்மது பின் சல்மான் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட...Read More

இந்த மாவீரனை விமர்சிப்பதற்கு, வெட்கப்பட வேண்டும்

Thursday, March 16, 2017
இந்தியா உ.பியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மஜ்லீஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. அசத்துத்தின் உவைஸியி...Read More

இஸ்லாத்தை சொல்வதை விட்டும் பின்வாங்க மாட்டேன், சிறைக்கு செல்லவும் தயார் - - ஜாகிர் நாயக்

Thursday, March 16, 2017
இஸ்லாத்தை சொல்வதை விட்டு ஒருக்காலும் பின்வாங்க மாட்டேன். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயார் - ஜாகிர் நாயக் Read More

''இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து, நான் அழுதுகொண்டே இருக்கிறேன்''

Thursday, March 16, 2017
2013 ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிடத் தக்கவர் ஹோலன்ட் நாட்டைச் சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் திரைப்படத் தயாரி...Read More

சொர்க்கத்திற்குத் தகுதியான, முஸ்லிமான ஆன்மா..!

Thursday, March 16, 2017
-ஜாஃபர் அலி-   அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்ற...Read More

இலங்கையைச் சேர்ந்த, ஷமா முயிஸ் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்

Thursday, March 16, 2017
அக்குறனையே பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Collège Saint Exupéry கல்வி  கற்று   வரும்    ஷாமா முயிஸ்  ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் ச...Read More

வசீம் தாஜூடீன் கொலை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்க - அனுர சேனாநாயக்க

Thursday, March 16, 2017
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுமாறு முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...Read More

கொழும்பு முதலிடம்

Thursday, March 16, 2017
தெற்காசியாவில் வாழ்க்கை தரத்தில் உயர் நகரமாக இலங்கையின் கொழும்பு நகரம் இடம்பிடித்துள்ளது. லண்டனில் இருந்து செயற்படும் மர்சர் நிறுவனத...Read More

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை மீட்க முயற்சி - உச்சக்கட்ட மோதல் ஆரம்பம்

Thursday, March 16, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட "ஆரிஸ் 13" என்ற, 8 இலங்கையர்களுடன் சென்ற கப்பலை மீட்கும் பணிகள் த...Read More

மலேசியாவில் தமிழர்களான 2 சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்

Thursday, March 16, 2017
கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியாவின் பத்துமலை பிரதேசத்தை சேர்ந்த தமிழர்களான இரண்டு சகோதரர்கள் நேற்று தூக்கிலி...Read More

குடும்பத்தை இழந்தாலும், இஸ்லாத்தின் மூலம் கிடைத்த இதய அமைதி..!

Thursday, March 16, 2017
"முஸ்லிமான அந்த ஐரோப்பிய இளைஞரைச் சந்தித்ததிலிருந்து என் இதயத்திலிருந்த இறுக்கம் விலகிச் சென்றதை உணர்ந்தேன். நானும் என் தோழிகளும், ...Read More

உயிருள்ள மீனை தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Thursday, March 16, 2017
இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...Read More

காத்தான்குடி மோதல் - சட்டத்தை நிலைநாட்ட, முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை

Thursday, March 16, 2017
காத்தான்குடியில் 2 குழுக்களிடையே நடைபெற்ற மோதல் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைத்த...Read More

அநியாயம் செய்யக்கூடாது - றிஷாட்

Thursday, March 16, 2017
சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்ப...Read More

மஹிந்த போகவில்லை..!

Thursday, March 16, 2017
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய  ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழ...Read More

இலங்கை சிறுபான்மையினர் தொடர்பில், அரசாங்கம் அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் - றீட்டா

Thursday, March 16, 2017
இலங்கை அரசாங்கம் இலங்கையின் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான மிக முக்கியமான வலுவான வேலைத்திட்டங்களை முன்வைப்பதில் தனது அர்ப்பண...Read More

தொலை­பே­சி­யினால் நீதி­மன்­றத்­தினுள், புகைப்­படம் எடுத்தவர் கைது

Thursday, March 16, 2017
மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றத்­தினுள் கைய­டக்க தொலை­பே­சி­யினால் புகைப்­படம் எடுத்த காத்­தான்­கு­டியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்­யப்­...Read More

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 25 இலங்கை அகதிகள், கட்டுநாயக்காவில் கைது

Thursday, March 16, 2017
அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிர...Read More
Powered by Blogger.