NPP அரசாங்கத்தினால் வடிகால்களைக் கூட சுத்திகரிக்க முடியாமல் போயுள்ளது
6 மாதங்களில் கொழும்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வந்த NPP அரசாங்கத்தினால் குறைந்தது வடிகால்களைக் கூட முறையாக சுத்திகரிக்க முடியாமல் போயுள்ளது.
கன மழையால் முழு கொழும்பு நகருமே நீரில் மூழ்கியது. தற்போதைய ஆட்சியாளர்களை மக்கள் தெரிவு செய்தது ஆறு மாதங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயாகும். ஆனால் இறுதியில் இந்த ஆட்சித் பீடத்தினால் கொழும்பு நகரில் உள்ள வடிகால்களைக் கூட சுத்தப்படுத்த முடியாமல் போயுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

Post a Comment