மூத்த ஊடகவியலாளர் MJM தாஜுதீன் காலமானார்


லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஓய்வு நிலை உத்தியோகத்தரும், சிரேஷ்ட பத்திரிகையாளரும், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவருமாகிய கலாபூஷணம் MJM தாஜுதீன் 12.11.2026 அன்று காலமானார்.


"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


நீர்கொழும்பு -  பலகத்துறையில் நடைபெறும் நிகழ்வுகளை அவ்வப்போது ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பி வைத்தும் வந்தார். 


அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும்...🤲 

No comments

Powered by Blogger.