திருக்குர்ஆன் மீது அளவற்ற பற்று கொண்ட முஹம்மத் ஆதில் காலமானார்
குருகொடா Darul Uloom Al-Meezaniya மத்ரஸாவில் ஷரீஆப் பிரிவில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வந்த மாணவன் முஹம்மத் ஆதில் தனது 20 ஆவது வயதில் 18.11.2026 அன்று காலமானார்
மர்ஹூம் முஹம்மத் ஆதில் திருக்குர்ஆன் மீது அளவற்ற பற்று கொண்ட இவர், இதுவரை 23 ஜுஸ்உகளை மனனம் செய்திருந்தார். தனது கல்விப் பயணத்தில் ஒழுக்கம், பண்பாடு, நல்ல குணநலன்கள் ஆகியவற்றால் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்ற சிறந்த இளைஞராகத் திகழ்ந்தார்.
ஜனாஸா நல்லடக்கம்: 18.11.2026 மாலை Malwanahinna ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெற்றது.
Mohamed Najeeb Kaseen

Post a Comment