கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணியும் உலமாக்களின் எண்ணிக்கை உயரட்டும்
கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து தலைப் பாகையுடன் கம்பீரமாக காட்சி தரும் இவரது பெயர் டாக்டர் அர்மான் முகமது நூறானி.
உலகக் கல்வியுடன் இணைந்த மார்க்க கல்வி பாடத்திட்டத்தில் கோழிக்கோடு Markaz Knowledge City ல் பயின்று நூறானி ஸனதுடன் மர்க்கஸின் கீழ் இயங்கும் WIRAS -- World Institute For Research And Advance Science நிறுவனத்தின் கீழ் யூனானி மருத்துவம் பயின்றவர்.
இன்று (14) வெளியான Kerala University of Health Science தேர்வு முடிவுகளில் Bachelor Of Unani Medicine And Surgery BUMS பல்கலைக்கழக அளவில் முதல் ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார். Colachel Azheem

Post a Comment