'அமெரிக்காவின் ஆதரவு இல்லாமலேயே செயல்படக்கூடிய அளவுக்கு நாங்கள் வலிமையடைந்துவிட்டோம்


ராணுவ உதவியை நிறுத்துவதற்கான டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், 'அமெரிக்காவின் ஆதரவு இல்லாமலேயே செயல்படக்கூடிய அளவுக்கு நாங்கள் வலிமையடைந்துவிட்டோம் என நெதன்யாகு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.